உன்னை பிரிந்தேன்
அடி மனதில் ஒரு வலி..
நெஞ்சுக்குள் உன் காதல்
என் இதய துடிப்பை சற்று தடை
செய்கின்றது..
.
உயிர் இல்லா ஜடதிடம்
உயிருள்ள தாயின் கோரிக்கை...
"மறந்திடு மனமாலன் மனதினை என்று" ..
முட்டி மோதிக்கொண்டு கொட்டுகின்றது
கண்ணீர் துளிகள்..
சொர்க்க பூமி நரகமானது..
நொடி நேரம் யுகமானது..
அள்ளி கொண்ட உறவு இன்று தள்ளி
கொண்டு சென்றதும்...
காலம் போட்ட முடிவில்..
கால் கணக்காய் காத்திருக்கேன்..
எட்டா தூரம் நீ செல்ல..
எட்டும் ஆறடி நான் செல்ல..
உன் ஒத்தையடி பாதத்திலே
ரெட்டையடி பாதம் பணியும்...
மீண்டும் தொடரும் !!!