ARUMUGAM - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ARUMUGAM |
இடம் | : புதுக்கோட்டை |
பிறந்த தேதி | : 25-Mar-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 148 |
புள்ளி | : 8 |
வாழ்வதும் வீழ்வதும் அன்னை மடியாய் இருக்கட்டும்...
அன்னையின் அன்பை அளவிட முடியாது....
"அன்பினால் அரவணைக்கும் தாயையும்
தவறை தண்டிக்கும் தந்தையையும் - அன்று
உன்னிடம் கண்டேன் என்னவளே...
உண்மையற்ற அன்பின் வலியையும்
தனக்குத்தானே தண்டிக்கும் செயலும் - இன்று
உன்னால் நான் பெறுகிறேன் என்னவளே...
தவறு செய்வது நீ எனினும்
தண்டனை எனக்கே கொடுக்க
நினைக்கிறேன் - பொய்
ஒருமுறை கூறுவது தெரியாமலே
ஒன்று பல நூறு ஆவது பாசம் இல்லாமலே...
அளவில்லாத அன்பிற்கும்
உண்மை இல்லை எனில்
அர்த்தமில்லை என்னவளே......
உன்னையே ஜீவன் என்ற என்னை
உள்ளம் இன்றி
உயிரோடு சாகடிக்கின்றாய் பெண்ணே-நீ
ஒவ்வொரு முறை
என்னிடம் பொய் கூறும் போதும்.......
வலிகள் இருந்தும் என் வாழ்க்கை
நீயே எ
காம பிசாசுகளே!
உங்களின் காமவெறிக்கு அழகான பெண்மையை
கடித்து குதரும் கயவர்களே! தெருநாய்களே!
உங்களின் செயலால் அங்கே ஒரு
குடும்பமே கதறி அழுது கண்ணீர் வடிக்கின்றது
அவர்கள் வைத்த அன்பும் பாசமும்
உங்களுக்கு எங்கே தெரியபோகிறது.
தாயையும் சகோதரிகளையும் தான் பெற்றகுழந்தையையும் காமமாக பார்க்கும் காட்டுமிராண்டிகள் தானே நீங்கள்
அந்த பாசமும் பரித்தவிப்பும் பாவிகாளே
உங்களுக்கு எங்கே தெரிய போகிறது
மிருகத்தைவிட கேவலமான உங்களின் சாவு
உடனே அமையாது நடை பிணமாகவே அலைவீர்கள்.
தாய்மையின் உணர்வைகூட தவறாக பார்க்கும்
உங்களுக்கு எங்கே தெரியும் உங்களை பெற்றதும்
ஒரு தாய் தான் என்று-கைகுழந்தையை
கட்டியணைத்து கூறினேன்
என் காலமெல்லாம் நீ வேண்டுமென்று
முத்தமிட்டு கூறினால்
என் உயிர் மூச்சு நிற்கும் வரை
உன்னோடு நான் என்று......
அவள் செய்த தவறை நான் வெறுத்தேன்
அவளோ நான் வேண்டாம் என்று விலகி செல்கிறாள்...
தவறை திருத்த சொன்னது என் பிழையா
அதை தவறாக புரிந்து கொண்டது அவள் பிழையா
மதிமன குழப்பத்தில் மண்டியிடுகிறேன்...
இறைவனிடம்........