புவனேஷ்வரன் நீலாவதி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  புவனேஷ்வரன் நீலாவதி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  16-Jun-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jul-2014
பார்த்தவர்கள்:  81
புள்ளி:  19

என் படைப்புகள்
புவனேஷ்வரன் நீலாவதி செய்திகள்

அலையாய்

வலையில் ஊடுருவும்
நானே!
அவளின் விழியில்
அகப்பட்டேனே!

மேலும்

மலைகளில் தோன்றிய
நதி கடலை சேர்வதினால்
மறைவது இல்லை

நதியும் கடலில் நதியாய்
இருப்பேன் என்று
நினைப்பதும் இல்லை

கடலும் தன்னை அடைந்த
நதியை தனக்குள் என்றும்
அடைப்பதும் இல்லை

முகில்களில் அனுப்பி
பிறந்து பிரிந்த
மலைகளில் மீண்டுமொருமுறை
தவழ வைப்பான்

பிரிந்த தன்னாவி
தன்னோடு சேரும் நாளை
அலையோடி கரை பார்த்திருப்பான்

- நீலாவதி

மேலும்

புவனேஷ்வரன் நீலாவதி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2016 11:24 pm

மலைகளில் தோன்றிய
நதி கடலை சேர்வதினால்
மறைவது இல்லை

நதியும் கடலில் நதியாய்
இருப்பேன் என்று
நினைப்பதும் இல்லை

கடலும் தன்னை அடைந்த
நதியை தனக்குள் என்றும்
அடைப்பதும் இல்லை

முகில்களில் அனுப்பி
பிறந்து பிரிந்த
மலைகளில் மீண்டுமொருமுறை
தவழ வைப்பான்

பிரிந்த தன்னாவி
தன்னோடு சேரும் நாளை
அலையோடி கரை பார்த்திருப்பான்

- நீலாவதி

மேலும்

புவனேஷ்வரன் நீலாவதி - புவனேஷ்வரன் நீலாவதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2015 7:01 am

நெடுந்தூரமோடிய அலுப்போ;
பாதியில் நின்ற ஒட்டப்பந்தயவீரன்
வாங்கிய மூச்சுக்காற்று
தெருக்குழாயில்!

மேலும்

நன்றி :) 21-Jan-2015 8:47 pm
அருமை 21-Jan-2015 3:04 pm
புவனேஷ்வரன் நீலாவதி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jan-2015 7:02 am

வண்ணக்கோலங்களில்
புத்தாடை அணியப்பட்ட வேந்தர்களாய்
வலம்வந்த சாலைகள்
தேர்தல் முடிவுற்று
மறக்கப்பட்ட மக்கற்போல்
ஏனோ கவனிப்பாரற்று
மார்கழி மறைந்து!

மேலும்

புவனேஷ்வரன் நீலாவதி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jan-2015 7:01 am

நெடுந்தூரமோடிய அலுப்போ;
பாதியில் நின்ற ஒட்டப்பந்தயவீரன்
வாங்கிய மூச்சுக்காற்று
தெருக்குழாயில்!

மேலும்

நன்றி :) 21-Jan-2015 8:47 pm
அருமை 21-Jan-2015 3:04 pm
புவனேஷ்வரன் நீலாவதி - புவனேஷ்வரன் நீலாவதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Aug-2014 1:35 pm

இருவிரலிடுக்கில் தஞ்சம்;
இதழ்ப்பிரியா முத்தம்;
உருகி கலந்தாய்
மூச்சுக்காற்றில் கொஞ்சம்;
பேரின்ப மாயை
விட்டுசென்ற நஞ்சும்;
பாசக்கயிரானது
காலன் கண்டுபிடுப்பின் வஞ்சம்.

மேலும்

அருமை அக்கா....... 10-Oct-2014 4:18 pm
நன்றி அண்ணா :) 04-Aug-2014 9:14 pm
நன்று! 03-Aug-2014 12:44 pm
புவனேஷ்வரன் நீலாவதி - புவனேஷ்வரன் நீலாவதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jul-2014 7:56 pm

யாரைக்கண்டு நாணியதோ
குணிந்த தலை நிமிராமல்
தெரு விளக்கு!

மேலும்

மிக்க நன்றி :) 01-Aug-2014 8:49 pm
மிக்க நன்றி :) 01-Aug-2014 8:48 pm
நன்றி :) 01-Aug-2014 8:48 pm
நன்று 31-Jul-2014 8:57 pm
புவனேஷ்வரன் நீலாவதி - புவனேஷ்வரன் நீலாவதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jul-2014 8:45 pm

உறங்கிய சூரியனின்
ஒளியை களவாடி
பூமிக்கு கொடுக்கும்
ராபின்ஹூட் - நிலா

மேலும்

நன்று !! 27-Jul-2014 8:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

டார்வின் ஜேம்ஸ்

டார்வின் ஜேம்ஸ்

திண்டுக்கல்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (5)

குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
டார்வின் ஜேம்ஸ்

டார்வின் ஜேம்ஸ்

திண்டுக்கல்
user photo

இவரை பின்தொடர்பவர்கள் (5)

user photo

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
மேலே