வேண்டாம் சிகரெட்

இருவிரலிடுக்கில் தஞ்சம்;
இதழ்ப்பிரியா முத்தம்;
உருகி கலந்தாய்
மூச்சுக்காற்றில் கொஞ்சம்;
பேரின்ப மாயை
விட்டுசென்ற நஞ்சும்;
பாசக்கயிரானது
காலன் கண்டுபிடுப்பின் வஞ்சம்.

எழுதியவர் : நீலாவதி (2-Aug-14, 1:35 pm)
Tanglish : ventaam sikaret
பார்வை : 138

மேலே