chandruleeds - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : chandruleeds |
இடம் | : Erode |
பிறந்த தேதி | : 26-Sep-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 87 |
புள்ளி | : 14 |
என்னைப் பற்றி...
அகரம் முதல் இன்று வரை ஆங்கில வழியில் படித்தாலும், தமிழ் பால் மறவாத தமிழ் மகன் நான்.
என் படைப்புகள்
chandruleeds செய்திகள்
உன்னை அக்கா என்று மட்டுமே அழைத்திருக்கிறேன் ! என்றும் உன் பெயர் சொல்லி அழைத்தாய் நினைவில்லை! நம் பயணம் இதோ நமக்காக!
எத்தனை அழகான காலம் அது!
நான் அன்னை முந்தானையை பிடித்து பள்ளி சென்ற நாட்களை விட! உன் கை விரல்கள் பிடித்து பள்ளி சென்ற நாட்களே அதிகம்!
உனக்கு தான் எத்தனை பொறுப்பு! என்னை சுமந்து என் மதிய உணவையும் சுமந்து அழகாய் பள்ளிக்கு அழைத்து செல்வாய்! அப்பொழுது நீ ஒன்றாம் வகுப்பு நான் LKG !
மதிய இடைவெளியில் நீ உண்பதில் கொண்ட கவனத்தை விட, நான் உண்பதில் கொண்ட கவனமே அதிகம், அங்கு நீ கண்டிப்பான தாய்!
என்றோ ஒரு நாள் நான் வகுப்பில் மலம் கழித்து விட , என் ஆசிரியர் உன்னை அழைக்க, சற்றும் தயங்காமல்
கருத்துகள்