chandruleeds- கருத்துகள்

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து சமர்பிக்கும் பொழுது பிழைகளை தவிர்க்க சற்று கடினமாக இருக்கிறது..கருத்துகளுக்கு நன்றி..கவனம் கொள்கிறேன்...

மிக மிக நன்றி..தமிழுக்காக எடுத்த சிரத்தைக்கு மிக நன்றி...

நன்று..மிக நன்று..மிக மிக நன்று..

கருக்கரிவாள் எடுத்துகிட்டு
கருக்கலிலே போனாலும் கூட...,,
கஞ்சியின் ருசி பார்த்து
களைப்பாறும் மகிமை எங்கே...?

இந்த வரிகள் மனதை வருடியது..


chandruleeds கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே