கவிஞர் ஜெ விக்ரமன் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  கவிஞர் ஜெ விக்ரமன்
இடம்:  நடுவட்டம்
பிறந்த தேதி :  10-Mar-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Nov-2012
பார்த்தவர்கள்:  256
புள்ளி:  13

என்னைப் பற்றி...

பெயர்: விக்ரமன்
படிப்பு :இளங்கலை வணிகவியல்
முகவரி : தா/பெ ஜெயராமன்
க/என் 17/143g1c
மேட்டுசேரி
நடுவட்டம்
பின்643224

என் படைப்புகள்
கவிஞர் ஜெ விக்ரமன் செய்திகள்
கவிஞர் ஜெ விக்ரமன் - கவிஞர் ஜெ விக்ரமன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Aug-2018 4:02 pm

இளைஞனே..!
சில இலைகள்
உதிர்வதால் மரம்
பட்டுப்போய்விடுவதில்லை
இளைஞனே..!
சிரு சிரு தடைகளால் நீ தோற்றுவிடுவதில்லை
மீண்டும் மீண்டும்
முயற்சித்துப்பார்
வெற்றி கனியை
எட்டி பறித்திடுவாய்..!

மேலும்

அருமை நட்பே.... 31-Aug-2018 6:56 pm
கவிஞர் ஜெ விக்ரமன் - படைப்பு (public) அளித்துள்ளார்

17-Feb-2018 5:57 pm

இளைஞனே...
வீசும் காற்று
தென்றல் ஆவதும்.
புயல் ஆவதும்.
அதன் வீசும் வேகத்தில்தான்..!
உள்ளது.
இளைஞனே...
உன் முயற்சி
தோல்வி அடைவதும்.
வெற்றி அடைவதும்.
உன் விவேகத்தில்தான் உள்ளது..!

மேலும்

அருமை 18-Feb-2018 9:00 am
வாழ்க்கை உன் உள்ளத்தின் வலிமையை பொறுத்தே செதுக்கப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Feb-2018 8:47 pm
உண்மைதான் நட்பே............. 17-Feb-2018 7:33 pm
கவிஞர் ஜெ விக்ரமன் - கவிஞர் ஜெ விக்ரமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jan-2016 11:55 am

இளைஞனே...
மன்னில் விழும்
விதைகூட முட்டி மோதி முளைத்தால்தான்..! விருட்ச்சமாகும்.

இளைஞனே...
முயன்று முயன்று பார்த்து முடியவில்லையென்று
முடங்கிவிடாதே,
முயன்றிடு.. இயன்றவரையல்ல
உன் இலக்கை அடையும்வரை..!

மேலும்

நன்றி நண்பரே எண் படைப்புகள் தொடரும் 14-Jan-2016 7:04 pm
அப்போது தான் சுற்றும் உலகும் உன்னிடம் வழி கேட்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2016 12:26 am
கவிஞர் ஜெ விக்ரமன் - கவிஞர் ஜெ விக்ரமன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jan-2016 11:55 am

இளைஞனே...
மன்னில் விழும்
விதைகூட முட்டி மோதி முளைத்தால்தான்..! விருட்ச்சமாகும்.

இளைஞனே...
முயன்று முயன்று பார்த்து முடியவில்லையென்று
முடங்கிவிடாதே,
முயன்றிடு.. இயன்றவரையல்ல
உன் இலக்கை அடையும்வரை..!

மேலும்

நன்றி நண்பரே எண் படைப்புகள் தொடரும் 14-Jan-2016 7:04 pm
அப்போது தான் சுற்றும் உலகும் உன்னிடம் வழி கேட்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2016 12:26 am
கவிஞர் ஜெ விக்ரமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2016 11:55 am

இளைஞனே...
மன்னில் விழும்
விதைகூட முட்டி மோதி முளைத்தால்தான்..! விருட்ச்சமாகும்.

இளைஞனே...
முயன்று முயன்று பார்த்து முடியவில்லையென்று
முடங்கிவிடாதே,
முயன்றிடு.. இயன்றவரையல்ல
உன் இலக்கை அடையும்வரை..!

மேலும்

நன்றி நண்பரே எண் படைப்புகள் தொடரும் 14-Jan-2016 7:04 pm
அப்போது தான் சுற்றும் உலகும் உன்னிடம் வழி கேட்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2016 12:26 am
கவிஞர் ஜெ விக்ரமன் - கவிஞர் ஜெ விக்ரமன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2013 8:57 pm

பெண்னே..!
காட்டாற்று வெள்ளம்
கறைபுரண்டு ஓடினாலும்
வளைந்துகொடுக்கும்
நாணல் ஓர்நாளும் ஒடிந்துபோவதில்லை.
பெண்னே..!
ஆண்களிடம் பணிந்துகிடந்ததுப்போதும்
துணிந்துநில்
பெண்னே..!
வாழ்வினில் சதிபதற்கு
துன்பங்கள் உன் முயற்சிக்கு
முட்டுக்கட்டையாக வரலாம்.
அனாலும் அதை உன் வெற்றிக்கு
முட்டுக்கட்டையாக மாற்றிவிடு
பெண்னே..!
என்னால் முடியாது என்று எண்ணிவிடாதே
பென்னால் முடியாதது இல்லை என்று
முடித்து கட்டிவிடு
புதுமை பெண்னே...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
pavaresh

pavaresh

தஞ்சாவூர்
Mariya

Mariya

chennai
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (5)

நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
Mariya

Mariya

chennai
pavaresh

pavaresh

தஞ்சாவூர்

இவரை பின்தொடர்பவர்கள் (5)

நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
Mariya

Mariya

chennai
pavaresh

pavaresh

தஞ்சாவூர்

பிரபலமான எண்ணங்கள்

மேலே