srith2020 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : srith2020 |
இடம் | : Melburn,Australia. |
பிறந்த தேதி | : 16-Apr-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 181 |
புள்ளி | : 11 |
வைக்கோலுக்கு பிறந்த புத்தகம் மார்பில்
முத்தம் கொடுத்தவன்னமே போகுதடி
நீ மார்போடு அணைத்து போகையிலே !!!
அதுகூட அடைகிறது மோட்சம்
நன் அடைகிறேன் ஏக்கம்!!!!
சந்தர்ப்பம் என்னைக் கவியனாக்குது
காதல் என்னை தேடிவருகுது
குடும்பம் என்னை ஒதிக்கிவைக்குது - சில
நட்பும் என்னை கேலிசெய்யுது
இத்தனைக்கும் மத்தியிலே
என்னை எனக்கே பிடிக்குது - ஆனால்
பிடித்த பலருக்கு வெறுக்குது
நடித்த சிலருக்கு புரியுமிது
"அன்புடைமை ஆன்றகுடிப்பிறத்தல் இவை இரண்டும்
பண்புடைமை எனும் வழக்கு"
இது திருக்குறள்
"அன்புக்கு உன்னிடம் இருக்குமாயின் பஞ்சம்
தோலால் நீபோர்த்திய என்புதன் மிஞ்சும்"
இது எனதுகுரல்
முகத்தால் காட்டுவது நட்பல்ல நண்பா!
உள்ளத்தால
யோசித்துப் பார் !
யோசித்துப் பார்
பசி என்னும் சொல் உன்
உன் ஏட்டில் கூட இருக்காது
கண்கள் இரண்டும் உள்ளே போகிடும்
நித்திரை என்பதை
நீ எழுதியும் பார்த்திடாய்
உன் நாவை தேடி
உமிழ்நீர் கூட வராது -ஆனால்
அடிக்கடி கை ஒன்று
தலையை தேடியே சொறிந்திடும்
பைத்தியம் என்றுன்னை
வைத்தியம் செய்யவும் நேரிடும்
உன்மனவானில் கொடிகட்டி பறந்திடுவாய்
எவருமே கண்டிடார்
என்னை எனக்கே பிடிக்காது
உலக்குக்கெப்படி பிடிக்கும் ?என்று எண்ணுவாய்
உண்மைதான் என்று அதிலும்
சமாளித்துகொள்ளுவாய்
உன் சுட்டு விரல்
உன்னை பார்த்து கேள்விகள் பல கேட்டிடும்
வெள்ளைத் தாளும் பேனாவும்
உன்னைக்கேக்க