suganya93 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  suganya93
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Jun-2014
பார்த்தவர்கள்:  79
புள்ளி:  0

என் படைப்புகள்
suganya93 செய்திகள்
ப்ரியன் அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Jun-2014 8:12 pm

வீதியில் நீ வந்தால்
வெயில் மழையால்
மேனி நோகுமென
குடை பிடித்துச்செல்லவா?

அழகி நடந்துசெல்ல
உன்னை கண்டால்
விபத்து நடக்குமென
முகம் மறைத்துக்கொள்ளவா?

மேலும்

நன்றி தோழா. 29-Jun-2014 1:47 pm
ம்... நன்றி நண்பரே. 29-Jun-2014 1:46 pm
நன்றி தோழரே. 29-Jun-2014 1:45 pm
நன்றி தோழி. 29-Jun-2014 1:44 pm
suganya93 - ர த க அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Apr-2014 12:57 pm

சின்ன பெண்ணே ...!!
உன் சினுங்களில்..
சிறகுடைந்து
போகிறேன்...
உன் சிரிப்பினில்
எனை மறந்து போகிறேன்...
உன் அழகினில்
எனை இழந்து போகிறேன்
உன் அன்பில் மட்டுமே
எனை உணர்ந்து வாழ்கிறேன் ..........!!!!

உன் அன்பில் மட்டுமே....
நான் வாழ்கிறேன்....




$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
$$
$$
கமெண்ட்ஸ் ப்ளீஸ்.....!!!!!!!!!!!!!
$$
$$
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

மேலும்

அருமை நட்பே 15-Jul-2014 2:20 pm
Thank you....:) And for ur correction also..:) 03-Jun-2014 2:38 pm
நன்று நண்பரே 03-Jun-2014 1:37 pm
Thank YOu So MUch............:) 02-Jun-2014 5:56 pm
ப்ரியன் அளித்த படைப்பில் (public) gate மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Jun-2014 12:26 am

உன்
முகம்தன்னை நான் பார்க்க
முற்பிறவி பயன் சேரும்

உன்
வார்த்தைகளை நான் கேட்க
வாழ்வின் ஜென்மம் நீளும்

உன்
கைதொட்டு நான் நடக்க
கனவுகள் நிறைவேறும்

உன்
மடியினில் நான் துயில்கொள்ள
மனக்கவலைகள் தீரும்

உன்
அருகில் நான் இருக்க
நிகழ்வுகள் ஜெயமாகும்

உன்
நினைவில் நான் இருக்க
என் உயிர்
நிலத்தில் நிலைத்திருக்கும்.

மேலும்

மிக்க நன்றி நட்பே. 02-Oct-2014 7:28 pm
BRAVO காதல் நினைவுகள் . ALL POSITIVE உன் மடியினில் நான் துயில்கொள்ள மனக்கவலைகள் தீரும் ---அருமை . இனிமை வாழ்த்துக்கள் சகோ. ப்ரியன் ------அன்புடன், கவின் சாரலன் 02-Oct-2014 6:00 pm
நன்றி தோழி. 29-Jun-2014 2:40 pm
சூப்பரோ சூப்பர் 29-Jun-2014 2:36 pm
கருத்துகள்

நண்பர்கள் (8)

இவர் பின்தொடர்பவர்கள் (8)

manoranjan

manoranjan

ulundurpet
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

manoranjan

manoranjan

ulundurpet
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
jothi

jothi

Madurai
மேலே