gate - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  gate
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  03-Jun-2014
பார்த்தவர்கள்:  33
புள்ளி:  1

என் படைப்புகள்
gate செய்திகள்
gate - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2014 3:21 pm

விவசாயி
நம் நாட்டின் முதுகெலும்பு...

அதனல்தான் என்னவோ
யாரும்
திரும்பிப்பார்பதில்லை...

மேலும்

உண்மையான வாசகம் தோழமையே!!! 06-Jun-2014 11:24 pm
இன்று அவனே உணவின்றி முதுகெலும்பில்லாமல் அலைகிறான்....! படைப்பு மிக நன்று 06-Jun-2014 10:10 pm
அருமை நட்பே 06-Jun-2014 4:32 pm
gate - ப்ரியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jun-2014 12:26 am

உன்
முகம்தன்னை நான் பார்க்க
முற்பிறவி பயன் சேரும்

உன்
வார்த்தைகளை நான் கேட்க
வாழ்வின் ஜென்மம் நீளும்

உன்
கைதொட்டு நான் நடக்க
கனவுகள் நிறைவேறும்

உன்
மடியினில் நான் துயில்கொள்ள
மனக்கவலைகள் தீரும்

உன்
அருகில் நான் இருக்க
நிகழ்வுகள் ஜெயமாகும்

உன்
நினைவில் நான் இருக்க
என் உயிர்
நிலத்தில் நிலைத்திருக்கும்.

மேலும்

மிக்க நன்றி நட்பே. 02-Oct-2014 7:28 pm
BRAVO காதல் நினைவுகள் . ALL POSITIVE உன் மடியினில் நான் துயில்கொள்ள மனக்கவலைகள் தீரும் ---அருமை . இனிமை வாழ்த்துக்கள் சகோ. ப்ரியன் ------அன்புடன், கவின் சாரலன் 02-Oct-2014 6:00 pm
நன்றி தோழி. 29-Jun-2014 2:40 pm
சூப்பரோ சூப்பர் 29-Jun-2014 2:36 pm
கருத்துகள்

மேலே