நித்யாதேவி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : நித்யாதேவி |
இடம் | : திண்டுக்கல் |
பிறந்த தேதி | : 12-Dec-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 409 |
புள்ளி | : 69 |
தமிழை சுவாசிக்கும் தமிழ்க்கவிந்ரா.
எத்தனையோ பிறவி எடுத்தாலும்
நாம் தங்கியதற்கு
வாடகை செலுத்த முடியாத ஒரே
இடம்-தாயின் பனிக்குடம்
உடலில் சுமந்து
உயிரைப் பகிர்ந்து
உருவம் தந்த
தெய்வம்அவள்
குழந்தையின்
அழுகையின் அர்த்தம் புரிந்த
ஒரே அகராதி புத்தகம்
தாய்தானே!
தினமும் வருகைபுரியும் என் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் சில நாட்களாக வரவில்லை.சிறிது நாட்களுக்குப் பின் இதைப்பற்றி அவரிடம் உரையாடிய போது அவர் கூறிய நிகழ்வுகள் என்னை பாதித்தது.
அவர் தன் இருசக்கர வாகனத்தில் தன் உறவினர் ஒருவருடன் மதியம் 3.30 மணியளவில் ஒரு மேம்பாலத்தில் மிதமான வேகத்தில் சென்றிருந்திருக்கிறார்.அப்போது திடீரென்று அந்த மேம்பாலத்தின் இருசுவர்களுக்கிடையில் கண்ணிற்கு அகப்படாமல் சிக்கியிருந்த ஒரு சிறிய நூல் அவர் கழுத்தில் சிக்கி அவரை நிலைகுலைய வைத்திருக்கிறது. அந்த நூலை அவர் எடுக்க முயன்றதில் அவர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.இதன் விளைவாக என் பேராசிரியருக்கும்,அந்த உறவ
எத்தனையோ பிறவி எடுத்தாலும்
நாம் தங்கியதற்கு
வாடகை செலுத்த முடியாத ஒரே
இடம்-தாயின் பனிக்குடம்
உடலில் சுமந்து
உயிரைப் பகிர்ந்து
உருவம் தந்த
தெய்வம்அவள்
குழந்தையின்
அழுகையின் அர்த்தம் புரிந்த
ஒரே அகராதி புத்தகம்
தாய்தானே!