அம்மா
எத்தனையோ பிறவி எடுத்தாலும்
நாம் தங்கியதற்கு
வாடகை செலுத்த முடியாத ஒரே
இடம்-தாயின் பனிக்குடம்
உடலில் சுமந்து
உயிரைப் பகிர்ந்து
உருவம் தந்த
தெய்வம்அவள்
குழந்தையின்
அழுகையின் அர்த்தம் புரிந்த
ஒரே அகராதி புத்தகம்
தாய்தானே!
எத்தனையோ பிறவி எடுத்தாலும்
நாம் தங்கியதற்கு
வாடகை செலுத்த முடியாத ஒரே
இடம்-தாயின் பனிக்குடம்
உடலில் சுமந்து
உயிரைப் பகிர்ந்து
உருவம் தந்த
தெய்வம்அவள்
குழந்தையின்
அழுகையின் அர்த்தம் புரிந்த
ஒரே அகராதி புத்தகம்
தாய்தானே!