அருண் மருதநாயகம் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  அருண் மருதநாயகம்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  02-Dec-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Dec-2013
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  10

என் படைப்புகள்
அருண் மருதநாயகம் செய்திகள்
அருண் மருதநாயகம் - அருண் மருதநாயகம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jan-2014 12:40 pm

கொடுத்துவிட்டாய் எனக்கு கைப்பேசியின் வாய்லாக உன் முத்தத்தை,
கைபேசி எடுத்துக்கொண்டது உன் முத்தத்தை
கொடுத்தது என்னிடம் வெறும் சத்தத்தை...

மேலும்

நன்றி 08-Jan-2014 2:09 pm
nice 08-Jan-2014 1:22 pm
அருண் மருதநாயகம் - படைப்பு (public) அளித்துள்ளார்

17-Dec-2013 11:14 am

நிலவில் உயிரினம்...
ஆம் அவளது கண்கள்..!!

மேலும்

அருண் மருதநாயகம் - அருண் மருதநாயகம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Dec-2013 2:45 pm

ஐந்து ரூபாய் இட்லிக்கு
ஐம்பது ரூபாயும்
பத்து ரூபாய் ஜுசுக்கு
நாற்பதும் கொடுத்ததோடு
பெருமைக்காக டிப்ஸும் குடுத்து
ரோட்டோரம் காய் கரி விர்கும் கிலவியிடம்
இரண்டு ரூபாயாவது
பேரம் பேசாவிட்டால்
மனம் அடங்காது
போவது ஏனோ.......

மேலும்

மிக்க நன்றி நண்பரே.... 12-Dec-2013 4:43 pm
மிக்க நன்றி நண்பரே.... 12-Dec-2013 4:43 pm
இருப்பவன் கொடுக்கிறான்...இல்லாதவன் பேரம் பேசுகின்றான்...! பணம் இருப்பவன் பேரம் பேசினால் அது தப்பு. கவிதை நன்று. 12-Dec-2013 4:40 pm
உண்மை அருமை 12-Dec-2013 3:00 pm

12-Dec-2013 10:16 am

கானல்நீரினை...
ருசித்திடவே அலைபாய்ந்து...
களைத்திட்ட மானின்
நிலைபோலத்தான்....
உன்னை தேடிடும் நானும்....

மேலும்

அருண் மருதநாயகம் - அருண் மருதநாயகம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2013 1:36 pm

பிரிவின் தேடலில்
ஓடிவந்து அரவனைதுக் கொள்ளும்
குழந்தை போல் தானடி நானும்
என் கவிதையும்..........

மேலும்

நன்றி ... 12-Dec-2013 12:37 pm
பாராட்டுக்கு நன்றி ... 11-Dec-2013 2:35 pm
பிரிவின் தேடலுக்குள் பிறந்த கவி அருமை....!!!!வாழ்த்துக்கள்...!!!! 11-Dec-2013 2:24 pm
நல்ல கற்பனை..! 11-Dec-2013 2:00 pm
மேலும்...
கருத்துகள்

மேலே