அல்ப சந்தோஷம்
ஐந்து ரூபாய் இட்லிக்கு
ஐம்பது ரூபாயும்
பத்து ரூபாய் ஜுசுக்கு
நாற்பதும் கொடுத்ததோடு
பெருமைக்காக டிப்ஸும் குடுத்து
ரோட்டோரம் காய் கரி விர்கும் கிலவியிடம்
இரண்டு ரூபாயாவது
பேரம் பேசாவிட்டால்
மனம் அடங்காது
போவது ஏனோ.......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
