வேல்முருகன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வேல்முருகன்
இடம்:  கரூர்
பிறந்த தேதி :  03-Dec-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jan-2014
பார்த்தவர்கள்:  57
புள்ளி:  13

என் படைப்புகள்
வேல்முருகன் செய்திகள்
வேல்முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2014 6:54 pm

முதல் நாள் உன்னை பார்த்தேனடி
மறுநாள் பார்த்ததை நினைதேனடி

காதல் களத்தில் போரும் சுளுமடி
அங்கு மாவீரன் நானடி

என் பக்கம் வந்தாயடி
என்னக்கு பக்கவாதமே வந்தடி

என்னுடன் பேசி சென்ற முதல் வார்த்தை முத்துகள் ஆனதடி
அதை சுற்றி நான் சிற்பிகள் அநேன்னடி

என்னை கடந்து சென்றாயடி
உன் பின்னழகு என்னுள் சித்திரம் ஆனதடி

காதலில் காமம் கலந்ததடி
இதை கண்டு காமனும் காதல் கொண்டானடி

என் வழியில் காதல் பெருகுதடி
பின் விளியில் கண்ணீர் பெருகுதடி

உன் நெற்றியில் முத்தம் பதிபேனடி
அதன் மூலம் சொர்கத்தின் வாசலை பிடிபேனடி

ஒரு தலை தான் என் காதலடி
அதில் ஒழுக்கத்தில் குறையொன்றும் இல்லையடி

மேலும்

வேல்முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2014 6:35 pm

காயம் ஏற்படுத்தும் தேசத்தில் இருந்து வந்தவளே
உணர்வுக்கு உலை வைப்பதுதான் உனக்கு முழு நேர வேலைய.....!
காதல் உன் தேசத்தின் கானல் நீரா...!
காயம் படுத்துவது உன் தேசத்தின் தேசிய விளையாட்ட....!
சென்று வா காயம் இன்னும் ஆறவில்லை ...!

மேலும்

வேல்முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2014 6:20 pm

அவள் விரல் தீண்டியதும்
தடுமாறி விழுந்தது
தரயில் என் நிழல்

மேலும்

வேல்முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2014 6:58 pm

நீ பிரிந்தது கனவில்தான் என்றாலும்
கனவிலும் கண்ணீர் பெருகுதடி....!

மேலும்

வேல்முருகன் - அகத்தியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jan-2014 12:29 am

புதுயுகம் தேடும் பெண்ணே
நீ புதர்களில் விழவேண்டாம்
ஏன் பெண்ணாய் பிறந்தோமென்று
நீ கவலைப்பட வேண்டாம்

கடவுள் கொடுத்த பாக்கியம்
பெண்ணே கருவறை தானடி
கருவை சுமக்கும் பெண்ணே
நீ கடவுள் தானடி

விழிகளில் வழிந்திடும் கண்ணீர்
வலிகளின் அடையாளம்
முயற்சிகளில்லா வாழ்க்கை
முற்றிலும் அவமானம்

வளையல் அணியும் கைகள்
வானை எட்டிப் பிடிக்கிறதே
கொலுசை அணியும் கால்கள்
விண்ணில் நடக்க துடிக்கிறதே

பட்டம் பெற்ற பெண்ணே
சிறு வட்டம் அல்ல உலகம்
சோம்பலை தூக்கி எறிந்தால்
உன் சோதனை காலம் விலகும்

அடுப்படி மட்டும் உலகல்ல
அகிலமும் உந்தன் பெயர் சொல்ல
எதிர்வரும் தடையை எதிர்கொள்ள
எழுந்து வா நீ வெல்ல

மேலும்

புதுமை பெண் பாரதியார் கருத்தில் ! 29-Jan-2014 6:56 am
அருமை தோழமையே 29-Jan-2014 12:53 am
கருவைச் சுமக்கும் பெண்ணே - நீ - கடவுள் தானடி! ....முயற்சிகள் இல்லா வாழ்க்கை முற்றிலும் அவமானம்! ..... சோம்பலைத் தூக்கி எறிந்தால் சோதனைக் காலம் விலகும்! ..... வளையல் அணியும் கைகள் வானை எட்டிப் பிடிக்கிறதே! கொலுசு அணியும் கால்கள் விண்ணில் நடக்கத் துடிக்கிறதே! ....- - எல்லாம் மனதில் பதியும் வரிகள்! மாணிக்க வரிகள்! 29-Jan-2014 12:43 am
"கருவை சுமக்கும் பெண்ணே நீ கடவுள் தாண்டி" நல்ல சிந்தனை ... 28-Jan-2014 7:28 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
சிவா

சிவா

Malaysia
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
அப்துல் வதூத்

அப்துல் வதூத்

திருநெல்வேலி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (5)

சிவா

சிவா

Malaysia
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவரை பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
அப்துல் வதூத்

அப்துல் வதூத்

திருநெல்வேலி
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
மேலே