சி பிரபாகரன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சி பிரபாகரன்
இடம்:  கோவை
பிறந்த தேதி :  20-Aug-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Jul-2018
பார்த்தவர்கள்:  26
புள்ளி:  0

என் படைப்புகள்
சி பிரபாகரன் செய்திகள்
சி பிரபாகரன் - சோட்டு வேதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jul-2018 5:31 pm

தாயாய் தோழியாய்
அவனை ஆண்டுக்கொண்டிருந்த எனது பெண்மை........
முதல் முறையாய்
அவன் அருகாமையில் தன்னை இழந்து கொண்டிருந்தது.....

விழி நோக்க தயங்கி.......
விரல் கோர்க்க பயந்து........
எட்டி நின்றேன் என்னவனிடம் இருந்து!
என்னை புரிந்து கொண்டவனாய்
என்னருகில் வந்தான்
சலனம் இல்ல பார்வை
கள்ளமில்ல அணைப்பில்
என்னை தன்னிலை படுத்தினான்......

அவன் என்னவன் இல்லை என்று தெரிந்தும்
காதலித்து கொண்டிருக்கிறேன்
அவனின் ஆண்மை தொனிக்கும் கண்ணியத்தை......!

மேலும்

nandri tholare! 16-Jul-2018 1:57 pm
உணர்வியல் வர்ணனை வெகு சிறப்பு 16-Jul-2018 8:50 am
ராணி சரவணன் அளித்த படைப்பில் (public) Nisaro5b2b140bbe6f9 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Jul-2018 2:48 pm

என்னவனே!!
எனக்காக பிறந்தவனே!!!

என்னை விட்டு
உனக்கு பிடித்த பெண்ணை
நீ காதலிக்கலாம்,

ஆனால்,
அந்ந காதலில் உனக்கு
வெற்றி கிடைக்காது!!

காரணம்,
உனக்காக பிறந்தவள்
நான் இங்கு உனக்காக காத்து
கொண்டிருக்கிறேன்.

எனக்காக பிறந்தவனே
உனக்காக பிறந்தவள்
காத்திருக்கிறேன்!!!

மேலும்

அழகிய வண்ண ஓவியம் படைப்புக்கு பாராட்டுக்கள் சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம்:--தங்கள் படைப்பை தேர்வானதற்கு பாராட்டுக்கள் . தமிழ் அன்னைஆசிகள் 24-Jul-2018 7:19 pm
நன்று 19-Jul-2018 2:48 pm
நன்றிங்க. 16-Jul-2018 6:20 pm
நிசப்தம் நிறைந்த நிதர்சனம் அருமை மேலும் எழுதுங்கள் 16-Jul-2018 2:23 pm
கருத்துகள்

மேலே