தாரணி ராஜாராம் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : தாரணி ராஜாராம் |
இடம் | : bangalore |
பிறந்த தேதி | : 28-Apr-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 07-Apr-2018 |
பார்த்தவர்கள் | : 187 |
புள்ளி | : 15 |
வயலெல்லாம் தலைசாய்த்திருந்த
நெற்கதிர்கள்...
கால்நடை பசியாற
வாய்க்கால் வடிநீர்
களைப்புற்ற என்னை
அரவணைத்த என்
அப்பத்தாவின் முந்தானை
நான் விளையாடிய
நிலைக்கதவின் குமிழ்கள்
என்றும் மூடாத
கம்பீர வாயில்..
வழிப்போக்கனை
இளைப்பாற வாய்த்த
என் வீட்டுத் திண்ணை
தெருவிற்க்கவே
மனம் கொடுத்த
கதவோர மல்லிகை மரம்
ஊரார் அனைவருக்கும்
தாகம் தீர்த்த
கொல்லைப்புற கேணி
யார் வந்தாலும்
வயிறார சாப்பிட
மச்சியில் நெல்
பாதுகாக்க பட வேண்டிய
என் பூர்வீகம்
வீட்டு மக்களால் பூட்டிக்கிடக்க
என் தலைமுறை கூட
பாராமல் போய்விடுமோ
என்ற அச்சத்தில் நான் ......
வெய்யோன் உதிக்கவே
தினமும் நாள் மலரும்
அனால் என் நாளோ
என் தந்தை தரும்
நெற்றி முத்தத்தில்
மீசை குற்றியே உதிக்கும்...
முகம் கழுவி
கண்களை திறக்கவே
கையில் ஆவியுடன்
கொட்டை வடிநீருடன்
கண்ணத்தில் முத்தம்
பதித்தல் நின்றாள் என் தாய்..
வாழ்வின் ஆதாரமாய்
என் வாழ்க்கையின்
சந்திரனும் சூரியனுமாய்
என் தாயும் தந்தையும்
இவர்களை பிரிய மனமில்லாமல்
பிரிவினால் ஏற்படும் ஒரே
சந்தோஷ தருணமாய் நிகழ்வதே
திருமணம் தான்....
என்னவன் தரும் நெற்றி முத்தத்தில்
என் இரண்டம் தந்தையானான்...
மடி மீது தலை வைத்து என்
அன்னை மார்முட்டி படுத்த
பல பகலும், உறங்கும் போதும்
என் தலைகோதியே தூங்கியே எ
வெய்யோன் உதிக்கவே
தினமும் நாள் மலரும்
அனால் என் நாளோ
என் தந்தை தரும்
நெற்றி முத்தத்தில்
மீசை குற்றியே உதிக்கும்...
முகம் கழுவி
கண்களை திறக்கவே
கையில் ஆவியுடன்
கொட்டை வடிநீருடன்
கண்ணத்தில் முத்தம்
பதித்தல் நின்றாள் என் தாய்..
வாழ்வின் ஆதாரமாய்
என் வாழ்க்கையின்
சந்திரனும் சூரியனுமாய்
என் தாயும் தந்தையும்
இவர்களை பிரிய மனமில்லாமல்
பிரிவினால் ஏற்படும் ஒரே
சந்தோஷ தருணமாய் நிகழ்வதே
திருமணம் தான்....
என்னவன் தரும் நெற்றி முத்தத்தில்
என் இரண்டம் தந்தையானான்...
மடி மீது தலை வைத்து என்
அன்னை மார்முட்டி படுத்த
பல பகலும், உறங்கும் போதும்
என் தலைகோதியே தூங்கியே எ
ஒரு பெண்ணின் வாழ்வு குழந்தையாய் ஆரம்பித்து கன்னியாய் தொடங்கி மங்கையாய் மாறி தன் மணாளனுக்கு மனைவியாகி பின் தாயாய் உருமாறுகிறாள். இப்படி உருமாறியவளே தன் வாழ்க்கையின் பலனை நூறு சதவீதம் அடைந்த சந்தோசம் பெறுகின்றாள்.அப்படி உருமாரிய பெண்ணின் கதையே இது....
நமது சமுதாயம் கேள்விக்காகவே பிறந்தது, பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் கேள்விகளை மட்டுமே கேட்டனர். பெண்ணாக இருந்தால் படித்த முடித்த உடனே அடுத்து திருமணம் எப்பொழுது வரன் பார்த்தாயிற்றா??? திருமணம் முடிந்த பின் ஏதாது நல்ல செய்தி உண்டா..?? எத்தனை குழந்தைகள்??
அதுவே ஆணாக இருந்தால் என்ன வேலை?? என்ன சம்பளம்?? சொந்த வீடா?? நமது சமுதாயம் ஒன்றை புரிந
நமது சமுதாயத்தில் உதவி கேட்டாலும் அறிவுரையும், அறிவுரை கேட்டால் தாராளமாக உதவவே முற்பட்டவர்கள்.....
ஒரு பெண்ணின் வாழ்வு குழந்தையாய் ஆரம்பித்து கன்னியாய் தொடங்கி மங்கையாய் மாறி தன் மணாளனுக்கு மனைவியாகி பின் தாயாய் உருமாறுகிறாள். இப்படி உருமாறியவளே தன் வாழ்க்கையின் பலனை நூறு சதவீதம் அடைந்த சந்தோசம் பெறுகின்றாள்.அப்படி உருமாரிய பெண்ணின் கதையே இது....
நமது சமுதாயம் கேள்விக்காகவே பிறந்தது, பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் கேள்விகளை மட்டுமே கேட்டனர். பெண்ணாக இருந்தால் படித்த முடித்த உடனே அடுத்து திருமணம் எப்பொழுது வரன் பார்த்தாயிற்றா??? திருமணம் முடிந்த பின் ஏதாது நல்ல செய்தி உண்டா..?? எத்தனை குழந்தைகள்??
அதுவே ஆணாக இருந்தால் என்ன வேலை?? என்ன சம்பளம்?? சொந்த வீடா?? நமது சமுதாயம் ஒன்றை புரிந
உன்னை கண்ட நாள் முதல்
காதல் பூத்திருந்தேன்..
காதலும் காற்றும் ஒண்றடா
நம்மை தழுவும் வரை புரியாத உணர்வு..
தினம் தினம் பேசிய நிமிடங்கள்
பேசாமல் இருக்க நொடிகளும்
யுகங்களாய் மாறின..
பேச நினைத்த வார்த்தைகள் பல
உன்னை காணும் வரை..
உன் விழி காணயில்
உலகம் மறந்தேன்
வார்த்தை மறந்ததில் வியப்பபென்னவோ ..??
செல்லும் பாதை தூரமாகத
என்று ஏங்கியது கால்கள்
உன்னோடு நடக்கையில்..
பூவின் தேனை கண்ட வண்டு போல்
உன் வாசம் உணர்ந்து பிதற்றியே
சுற்றினேன் உன்னை..!!
கார்மேகம் சூழ்ந்த இருளில்
என் மார்பு கூட்டினில்
உன் இமை புதைந்து கிடக்காத
என்று ஏங்கியது இதயம்..
மூன்டோர் மூடிபோட்டு
வளம் வ
அதிகாலை 6 மணி வழக்கம் போல் அறை கதவை தட்டினால் ரகுவின் அன்னை விமலா, " என்னமா, என்று வெளியே வந்தான். " மணியாச்சுப்பா, வேலை இருக்குனு சொன்னியே, இந்தா இதுல உனக்கும் அகல்யாக்கும் (ரகுவின் மனைவி )டீ இருக்கு" என்றாள். அன்னையிடம் டீ யை வாங்கிவிட்டு அறை கதவை சாத்தினான். அகல்யா எழுந்திரு என்று எழுப்பியவாரே குளிக்க ஆயுத்தமான்னான் ரகு. படுக்கையில் அமர்ந்தவாரே டீ குடித்துவிட்டு பின் சமயலறைக்கு சென்று காலை உணவுக்கு உதவி செய்தாள். அலுவலகத்துக்கு தயாராகி 8 மணிக்கு வெளியே வந்தான் ரகு. உணவு பரிமாறியவளாய், "என்னங்க, இன்னைக்கு என் அத்தை பொண்ணு கல்யாணத்துக்கு போணும்னு சொல்லி லீவு போட சொன்னான் நீங்க ஆபீஸ்க்கு கிள
பகலவன் தோன்றும் நிமிடம்
சிறு துளிாின் பனித்துளி உருகும் நேரம்
உன் முகம் கண்டு நாள் மலர
சின்ன சின்ன தீண்டலும்
பேசாமல் பேசிய கண்களும்
நம் நாட்களை அழகாக்கின
காற்றைபோல் வந்த நெருடலும்
அதை மறைக்க நிகழும் அழகும்
நம் உறவை செழிப்பாக்கின
அன்பின் பறிமாற்றமும்
உன் காதலின் ஆழமும்
என்னை நெகிழவைத்தன
விழி மயங்கும் உன் சிறு வலியும்
என் நெஞ்சின் குருதியை சூடாக்கின
மாலை பொழுதின் மயக்கத்தில் உன்
விரல் கோா்த்து நடக்கும் பாதையின்
துாரம் நீண்டிருக்க ஏங்கினேன்
இரவின் இருளில்
திங்களின் ஒளியில்
உன் முகம் கண்டு நான் உறங்க
என் வாழ்வை அழகாக்க
பிறந்தவன் நீயன உணா்ந்தேன்..