தாரணி ராஜாராம்- கருத்துகள்

நன்றி அன்பரே .....என் தாய்க்கும் தந்தைக்கும் நன்றி என் கணவனை கண்டெடுத்து எனக்கு மனம் முடித்து வைத்ததற்கு....

நன்றி... இது உண்மை கதை ....

மீண்டும் நன்றி என்னை உற்சாகப்படுத்தியமைக்கு .....விரைவில் எனது அடுத்த படைப்பு கவிதையாகவோ அல்ல கதையாகவோ எதிர்பார்க்கலாம்....கருத்துக்களை மறக்காமல் பதிவு பண்ண வேண்டுகிறேன்

நன்றி!! இதுவே எனது முதல் படைப்பு..வாழ்த்துக்கு நன்றி..!!

காற்றை போல் வந்த நெருடல் என்று நான் குறிப்பிட்டது ஒரு சிறிய இடைவேளை கணவனுக்கும் மனைவிக்கும். அழகு என்றும் இயற்கையானது தான் எனினும் கணவன் மனைவிக்குள் வரும் தாம்பத்திய உறவின் வெளிப்பாடும் ஒரு விதமான அழகையே அது இயற்க்கை அல்ல அவரவர் அமைத்து கொள்வது எந்த கருத்தை மனதில் வைத்தால் அந்த வார்த்தைகள் வந்தன ... கருத்துக்கு நன்றி.. மற்ற கருத்து ஏதும் இருப்பின் தவராமல் தெரிவிக்கவும். தவறை திருத்திக்கொள்ள உதவும்.நன்றி ...!!!

பொதுவாக கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன நெருடல் நிகழும் அதை காட்டிக்கொள்ளாமல் இருக்கவே சிற்சில சில்மிஷமும் மன்னிப்பு கேட்கும் வகையில் நடக்கும் அதை சொல்லவே அந்த வார்த்தைகள்..இதில் ஏதும் மாறுப்பட்ட கருத்து என்றல் கூறலாம் எனது அடுத்த படைப்பில் மாற்றி கொள்கிறான் . கருத்துக்கு நன்றி ..!!


தாரணி ராஜாராம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே