தமிழ் அழகன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தமிழ் அழகன் |
இடம் | : |
பிறந்த தேதி | : 10-Apr-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 259 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
தமிழ் அழகன் செய்திகள்
மலரே நின்னே கானதிருந்தல்
என்னுடிய நண்பரின் ஓவியம் இது
மிகவும் அருமையான ஓவியம்... 09-Jul-2018 10:47 am
பார்த்ததில் மிகவும் பிடித்தது. 06-Jul-2018 1:18 pm
அடடா மிகவும் அழகான ஓவியம் 20-Feb-2016 5:03 pm
நேரடியாக என்னாள் வெப் சைட் உள் வர முடியவில்லை ஏன் ?
நீங்கள் வெப் சைட்டை இணையதளம் என்று போடலாம். 27-Feb-2016 10:12 am
தமிழ் அழகன் - ம அரவிந்த் சகாயன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Feb-2016 7:20 pm
ஆங்கிலேயர்களின் நுழைவால், இந்தியர்களுக்கு நன்மைகள் நிறைய நடந்ததா? அல்லது தீமைகள் நிறைய நடந்ததா?
தீமைதான்,எ.கா. ஆங்கில கல்வி 27-Feb-2016 10:09 am
தமிழ் அழகன் - ம அரவிந்த் சகாயன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Feb-2016 2:49 pm
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
இக்குறட்பா உணர்த்தும் பொருள் என்ன? இதனை இக்காலத்து இளைஞர்கள் உணர்ந்துள்ளனரா?
நிச்சயமாக. தங்களது கூற்று மிகவும் சரியானது. இக்காலத்தில், பல இளைஞர்களும் இளைஞிகளும் புத்தகத்தைப் படித்து விட்டுத் தேர்வில் கக்குகின்றனர். அதனால் அவர்கள் படித்ததற்கும் பலனில்லை, அறிவும் வளராது. 28-Feb-2016 6:51 pm
கற்க வேண்டிய நூல்களை தேர்ந்தெடுத்து கற்க வேண்டும், கற்றப் பின் அதன் வழி நின்று நடத்தல் வேண்டும்.
இதனை இக்காலத்து இளைஞர்கள் உணரவில்லை.
27-Feb-2016 10:07 am
முத்துகளுக்கு பாதுகாப்பு
சிப்பிகளா? கடலா?
மிக்கநன்றி ஐயா
பதிலால் உள்ளம் மகிழ்ந்தேன்.
என் மனதில் தோன்றிய பதிலை சிற்பி போல் அழகாக செதுக்கிவிட்டீர்கள் நன்றி ஐயா 02-Mar-2016 11:05 pm
குழந்தைக்கு பாதுகாப்பு தாயா? அன்றி இப் பரந்த பூமியா? எனின் தாய்தான்; இதில் எந்த ஐயமும் இல்லை. தாய் தனக்கு தொண்ணுறு வயது ஆனபின்பும் மகனின் அல்லது மகளின் பாதுகாப்பையே எண்ணிக் கொண்டிருக்கிறாள்; அது போல கடல் எவ்வளவு பரந்து விரிந்திருந்தாலும் சிப்பியன்றோ முத்துக்கு பாதுகாப்பு. பூமி முக்கியமில்லை என்று பொருள் அல்ல; தாய்தான் பாதுகாப்பு. கடல் முக்கியமில்லை என்று பொருள் அல்ல; சிப்பிதான் பாதுகாப்பு.
கண்ணன் சிவா! தங்கள் கற்பனைக் கேள்வி எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மாதிரி சிந்தனையைத் தூண்டிவிடும் கேள்விகளை நிறைய கேளுங்கள்; வரவேற்புக்குரியது. இத்தளத்தில் இம்மாதிரி கேள்விகள் முத்தான தமிழை செதுக்கும் சிற்பி சிப்பிகள்! 02-Mar-2016 10:56 pm
சிப்பி 27-Feb-2016 10:02 am
மேலும்...
கருத்துகள்