இராகஸ்துரி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இராகஸ்துரி |
இடம் | : MANALI NEW TOWN |
பிறந்த தேதி | : 15-Aug-1981 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 02-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 48 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
கல்லையும் கடவுள் எனலாம்
கடவுளையும் கல் எனலாம் இது அவரவர் மன நிலையை பொருத்தது இதில் நான் இரண்டாவது ரகம்.
என் படைப்புகள்
இராகஸ்துரி செய்திகள்
கண்ணால் பேசி
கவிதை கொஞ்சம் தந்தாய்.
என் கண்ணுக்கு ஏனடி
கண்ணீர் தந்தாய் .
எழுதும் கவிதையெல்லாம் ...
நனைந்து போகுது .
இமைகள் குடை பிடிக்கமுடியாமல் ..
மூச்சு திணறுது ...
ஆவியாய் நான் வந்து
உன்னை சந்திக்கும்முன்
அவசரமாய்
நம் பிரிவை தூக்கில் போடு...
இமைகள் குடை பிடிக்கமுடியாமல் ..
அவசரமாய்
நம் பிரிவை தூக்கில் போடு.........................அருமையான வார்த்தை கோர்வைகள்
02-Apr-2015 2:31 pm
தலைப்பில் மாற்ற வில்லை .துக்கில் =தூக்கில் 03-Jun-2013 4:34 pm
நன்றி 24-May-2013 7:58 pm
துக்கில் = தூக்கில் 24-May-2013 1:40 pm
கருத்துகள்