சூர்யா - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சூர்யா
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  03-Aug-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Nov-2015
பார்த்தவர்கள்:  68
புள்ளி:  3

என்னைப் பற்றி...

நான் யார் என்பதை நான் சொன்னாலும் அது சரியாக இருக்க போவதில்லை
நான் யார் என்பதை நீர் சொன்னாலும் அது சரியாக இருக்க போவதில்லை
நானும் என்னை காணும் ஒவ்வொருவரும் என்னை ஒவ்வொருமாதிரி பார்ப்பார்
பின்னர் ஏமாறுவார்.

என் படைப்புகள்
சூர்யா செய்திகள்
சூர்யா - நிலா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jul-2018 11:35 am

காதலின் வரையறை என்ன...?
எனக்கு மட்டும் அதன் சூட்சுமம் விளங்கவேயில்லை அதனால் தான் என்னவோ என்னுள் விழுந்த காதல் ஒளி என்னை உயிர்ப்பித்து மீண்டும் என்னை மீண்டும் இருட்டறைக்குள் தள்ளிவிட்டு சென்றது .......

மேலும்

அது தெரிஞ்ச நான் ஏம்ப்பா உங்ககிட்ட கேக்க போறேன் ..? 11-Jul-2018 10:46 am
நீயும் உன் காதலனும் இருவேறு கோடுகள் போல் கைகோர்த்து அருகருகே ஒட்டி பயணித்தல் சிறப்பு. அல்லாமல் ஒன்றோடு ஒன்று ஒரே கோடாக சேர்ந்தே தீருவோம் என்றால் நிச்சயம் அதில் ஒருவர் தன்னை இழக்க நேரிடும். உன்னை உனக்காக ஏற்றுக்கொள்வதே பக்குவப்பட்ட காதல். உன் பழக்கவழக்கங்கள், நிறை குறைகள், உன் எண்ணங்கள் இவை எல்லாம் உன் காதலோடு ஒத்துப்போகாமல் இருக்கலாம். அப்படியும் ஒருவர் மற்றவர் மீது அளவில்லா அன்பு செலுத்த முடிந்தால் வேறன்ன வேண்டும்?? 10-Jul-2018 4:12 pm
காதல். அதன் வரையறை என்னவென்று என்னயுடைய கருத்தை பதிவு செய்யும் முன் காதல் என்றால் தங்களுக்கு என்ன என்று சொல்லக் கூடுமோ? 10-Jul-2018 4:06 pm
ஒரே குயப்பமா கீதே..!!!!!? 10-Jul-2018 1:24 pm
சூர்யா - மாலினி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jul-2018 11:30 am

கனவுகளை நம்பலாமா கூடாதா

மேலும்

நம் ஆழ்மன எண்ணங்கள் தான் கனவுகள்.. அவற்றை ரசிக்கலாம் அது என்னை பொறுத்தவரை ஸ்.ஜே. சூர்யா பாணியில் இருக்கு ஆனா இல்லை அந்த கதை தான்... அதுவே நம்பினால் மனம் ஒருவித பதட்டமான மகிழ்ச்சி அடையும்.... நம்பவில்லையென்றால் கனவுகளின் கவலையே இருக்காது .......! 17-Jul-2018 12:18 pm
அனைவருக்கும் நன்றி...பிராய்டு பற்றிய குறிப்புகள் கிடைக்கும் அவரவர் சுய அனுபவம் சார்ந்து என்று நினைத்தேன் தோஸ்த்.... 09-Jul-2018 11:29 pm
நான் இங்கு விடை சொல்ல வரவில்லை, எனக்கு தெரிந்த சில விளக்கங்களை மட்டுமே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கனவு. நினைவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளின் கலவை. எங்கு தொடங்கியது? எவ்வாறு முடிந்தது? சாத்தியமா? முழுதாக ஞாபகம் உள்ளதா? உணர்வுகளுக்கு செவி கொடுப்பது முக்கியம் ஆனால் தெளிவில்லாத எதையும் முழுதாக நம்பக்கூடாது 09-Jul-2018 6:20 pm
கனவுகள் ஆழ்மனதில் பதிந்த நினைவுகளையும் நிகழ்கால குழப்பங்களையும் எதிர்கால ஆசைகளையும் குழைத்தெடுத்து வண்ணம் பூசி ஜாலம் காட்டும். மனதை சஞ்சலப்படுத்தும் கனவுகள், நிஜத்தில் நாம் மறைக்க நினைக்கும் பயமாகவோ குழப்பமாகவோ இருக்கலாம். அச்சமயம் மனதை திடமாக்கும், ஒருமுகப்படுத்தும் முயற்சிகளை செய்யலாம். யார் மீதும் வன்மம் இருந்தால் மறக்கலாம். அவ்வகையில் கனவுகளை நம்பலாம். 09-Jul-2018 4:55 pm
சூர்யா - பகவதி லட்சுமி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jul-2018 3:16 pm

அடிக்கடி கடந்தகால கீறல்கள் விடாமல் சண்டையிடுகிறது.. கோபம் என்னை அழிக்கிறது.. பாசம் வைத்திருந்தவள் ஏசி விட்டாரே என.. பேசவேண்டும் என்று தோன்றுகிறது.. அவர்கள் சொன்ன வார்த்தைகள் மறக்கவில்லை.. அவை பேசவேண்டாம் என்று தடுக்கிறது..!!! என் செய்வேன் இந்நிலையில்..!!

மேலும்

ஆழம் இல்லாததால் தான் இந்த கேள்வியே என் யோசிக்க வைத்தீர்கள்.. நன்றி 09-Jul-2018 8:17 am
அறிந்தோ அறியாமலோ பேசி விடுவோம். ஆனால் பேசிய பின்னர் கவலைப்படுவோம்.. உண்மை.. கருத்திற்கு நன்றி 09-Jul-2018 8:16 am
நல்ல அறிவுரை.. நிச்சயம் செய்கிறேன்.. கருத்திற்கு நன்றி 09-Jul-2018 8:15 am
கோபம் மிகவும் மோசமான குணங்களில் ஒன்று. தீய குணங்கள் அதிகம் தீமையைத் தான் தரும் என நாம் அறிந்ததால் தான் இக்கேள்வியே எழுந்துள்ளது. மனைவி மீது கோபம் வந்தால் அங்கே அவளை காதலியாக எண்ணிப்பாருங்கள்.கோபம் மறையும்.மகன்மீது கோபம் வந்தால் அவனை நம் தந்தையாகவும்..மகள் மீது கோபம் வந்தால் தாயாகவும் மானசீகமாக எண்ணுங்கள்.கோபமும் பாசமாகும்.நேசமாகி இன்பம் பெருகக் காரணமாகும். புலவர் களந்தை மணியன்.. சிறுமுகை 08-Jul-2018 7:31 am
மேலும்...
கருத்துகள்

மேலே