maruthanayagam @ senthilvelavan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : maruthanayagam @ senthilvelavan |
இடம் | : sivakasi |
பிறந்த தேதி | : 13-May-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 56 |
புள்ளி | : 2 |
தாய் கைபிடித்து கூட்டி வந்து,
கல்வித்தாயிடம் தாறை வார்த்து
தைரியமாய் விட்டு சென்ற தருணம்,
ஜாதிமதபேதமின்றி அன்புசண்டை,
கலப்பு சாப்பாடு,
கலர் கலராய் ரப்பர்,
பாடத்தை பாட்டாய் படித்து இசையமைத்தது,
மணி அடிக்க காத்திருந்த தருணம்,
திங்களில் கடவுள் வாழ்த்து,
மாலையில் பீ.டீ.வகுப்பு,
சோலைவனத்தில்,
கல்விகற்று..,
பிரம்படி வாங்கினாலும் வலிக்காத மாதிரி நடித்தது.....!
கூடவே நான்கு நண்பர்கள்,
பரீட்சைக்கு முன் அர்சனை செய்தது..,
கொலைகாரன்,
மோசக்காரன்,
திருடன்,
தீவரவாதி,
இவர்கள் எல்லாம்
இங்கு வந்திருந்தால்....
மதச்சண்டை மண்ணோடு போயிருக்கும்,
ஒற்றுமையை பார்த்திருப்பான்.....
ஒரே வண்ண சீருட
தான் தலைவர் என்று சொல்லாத நீர்
ஒருவரே தலைசிறந்த தலைவர்,
தன்னை விஞ்ஞானி என்று பெருமைகொள்ளாத நீர்
ஒருவரே முக்காலமும் உணர்ந்த ஞானி,
நான் தான் அறிவாளி என்று காட்டாத நீர்
ஒருவரே அறிவியலின் அனையா தீபஒளி,
தன் இறப்பை சரித்திரமாக்கி,
உங்கள் இழப்பை இந்தியர்களுக்கு உரிதாக்கி,
பல களங்களில், நீங்கா தடம் பதித்து,
மக்கள் மனங்களில் நிரந்திர இடம்பிடித்து,
சோதனை களங்களை சாதனை களங்களாக்கி,
விண்ணுலகம் சென்ற ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களே.....!
வல்லரசு என்று வலுவாய் நல்லரசு செய்த,
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியே...!
இளைஞர்களின்,
இன்னாள் சேனாதிபதியே...!
விண்வெளியில்,
இந்திய வழி சாம்ராஜ்ஜியத்தை
நேற்றுவரை உயிர்ப்பும்
ஊர்மெச்சும் வனப்பும்
குறையாத சிறப்பும்
கொண்டதொரு ஜோடி மரங்கள்
சீமந்த அழகு கொண்டு
சிங்கார புன்னகை வீசி
சீமாட்டியாய் சில பூக்களையும்
சீமானாய் சில விதைகளையும்
பெற்றெடுத்தது பெண்மரம்
சித்திரையில் நிழலும்
செருக்கில்லா சிறப்பும்
செருப்பில்லா பாதத்தோடு
செம்மண்காட்டு நீர்உறிஞ்சி
சேயிற்கு சேமிக்கும்
வேராய் நின்றதந்த ஆண்மரம்.
மொட்டுக்கள் விரியும் வரை
மௌனம் காத்தன
விதைகள் விடியும் வரை
விளையாடி சிரித்தன
பிள்ளைகளின் பெருங்களிப்பில்
பெருமை கொண்டன ஜோடி மரங்கள்
வசந்த காலத்தின் வளமையால்
வாரிசுகள் வளைந்து கொடுத்தன
வயதில் மூத்தோர் என
வணங்கி வரம் பெற்றன
இலை
ஆயிரம் ஆயிரமாய் தோரணங்கள்....
வாரணம் ஆயிரமாய் வானவேடிக்கை....
பழையது தேடி...
புதியதை நாடி...
விளைய வைத்தவன் திண்டாட....
வாங்கி வித்தவன் கொண்டாட...
அடுப்பை மட்டும் பற்ற வைத்து ,
அரிசி வெல்ல பொங்கல் வைத்து,
கரும்பு சாறு புளிந்து,
உடல் மட்டும் நெளிந்து,
கொண்டாடும் அந்த நாள் பொங்கலோ...?
அல்லது பொங்கலா?
எதுவாய் இருப்பின்
வளமும் நலமும்....
அனைவரின் வாழ்வில் பொங்க...
என்னுடைய பொங்கல் நல் வாழ்த்துக்கள்....
இப்படிக்கு
அன்புடன்,
பண்புடன்,
நட்புடன்,
உங்களுடன்,
உங்களில் ஒருவன்,
மருத (...)