Raj tamizha - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Raj tamizha |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 15-May-1999 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Oct-2017 |
பார்த்தவர்கள் | : 69 |
புள்ளி | : 4 |
படம் இயக்குனர்
ஒளிப்பதிவாளர்
படத்தொகுப்பாளர்
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!
காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .
பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!
வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!
தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ
நீ பார்க்கும் ஒரு நொடியில் காற்றில் பார்க்கிறேன் அடி
நான் பாத்து நீ சிரிக்கும் போது ஆற்றில் மிதகிறேன் அடி
நீ பார்க்கும் பார்வையில் புரிந்துகொள்கிறேன்
உன்னிடம் சொல்ல வார்தைகள் இன்றி ஊமை அகிறேன்.
காதலின் ஆழம் தெரியாமல் மாட்டிக்கொள்ள மாட்டன்
ஆனால் உன் பார்வையில்
விழுந்து காதலில் ஆழத்துக்கு சென்றுவிட்டேன்.
நீ பார்க்கும் ஒவ்வருமுறையும் எனக்குள் பூகம்பம்
தனிமை என்னும் கல்லால் தடிக்கி விழுந்தேன்.
துரோகம்,சோகம்,ஏமாமற்றம்,ஆகிய இருள்கள் சூழ்ந்தன
"தன்னம்பிக்கை" என்னும் வெளிச்சம் ஒளி வீசியது மீண்டும் எழுந்தேன்,முன்செல்ல.......
மரங்கள் ஆடும்போது தெரிகிறது காற்று என்பது இசை என்று...
என் காதலை சொல்ல வரும் போதெல்லாம்,
உன் பார்வையில் மயங்கி மறந்துபோகிறது
என் வார்த்தைகள்.
என் காதலை சொல்ல வரும் போதெல்லாம்,
உன் பார்வையில் மயங்கி மறந்துபோகிறது
என் வார்த்தைகள்.
மரங்கள் ஆடும்போது தெரிகிறது காற்று என்பது இசை என்று...