நீ

நீ பார்க்கும் ஒரு நொடியில் காற்றில் பார்க்கிறேன் அடி
நான் பாத்து நீ சிரிக்கும் போது ஆற்றில் மிதகிறேன் அடி

நீ பார்க்கும் பார்வையில் புரிந்துகொள்கிறேன்
உன்னிடம் சொல்ல வார்தைகள் இன்றி ஊமை அகிறேன்.

காதலின் ஆழம் தெரியாமல் மாட்டிக்கொள்ள மாட்டன்
ஆனால் உன் பார்வையில்
விழுந்து காதலில் ஆழத்துக்கு சென்றுவிட்டேன்.

நீ பார்க்கும் ஒவ்வருமுறையும் எனக்குள் பூகம்பம்

எழுதியவர் : ராஜ் (11-Oct-17, 7:50 am)
Tanglish : nee
பார்வை : 184

மேலே