ஆசையே

ஆசைப்படு அளவோடு,
ஓசையில்லாமல் வெற்றிவரும்-
உன்னோடு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Oct-17, 7:48 am)
பார்வை : 146

மேலே