உவமை

தேடாத கண்கள் உண்டா
உன்னை
பருக எண்ணாத மனம் உண்டா
உன்னழகை.
இந்த இளமையின் வளமை
அழகுக்கோர் உவமை.

எழுதியவர் : Parithi kamaraj (11-Oct-17, 12:24 am)
Tanglish : uvamai
பார்வை : 136

மேலே