RajuArockiasamy - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  RajuArockiasamy
இடம்:  TRICHY
பிறந்த தேதி :  08-Sep-1975
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Dec-2020
பார்த்தவர்கள்:  36
புள்ளி:  4

என் படைப்புகள்
RajuArockiasamy செய்திகள்
RajuArockiasamy - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2023 11:24 am

🚩கவிதை😴😴😴
"""""""""""""""""""""""""
மூன்றெழுத்து மூச்சு;
மரணந்தாண்டும் வீச்சு...
மண்ணில் விதைத்து
விண்ணில் விளையும்
நட்சத்திரங்கள்...
மழலையின் சிணுங்கல் ;
சிறுவரின் வியப்பு ;
இளையோரின் காதல் ;
நடுவரின் புரட்சி ;
முதியோர்க்கோ கண்ணாடி...
சில பிச்சைகள் ;
சில இச்சைகள் ;
சில எச்சைகள் ;
ஆனாலும்
தேவைகள்...
சிலருக்கே கைவரும் ;
பலருக்கு பொய்வரும் ;
படிப்பவர்க்கோ புகைவரும் ;
என்பதான
விரவுகள்...
சொர்க்கத்தின் தண்டனைகள் ;
நரகத்தின் மன்னிப்புகள் ;
ஆம்
இவ்வுலக யதார்த்தங்கள் ;
அவ்வுலக நியாயத்தீர்ப்புகள் ;
மொத்தத்தில்
தராசுக்கள்...
ஆக
கவிதை படைத்தல்
கலை...
நானொன்றும் கவிஞனில

மேலும்

RajuArockiasamy - RajuArockiasamy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Feb-2023 11:08 pm

# லிமரைக்கூக்கள்


தேனீயை மிஞ்சுமென் உழைப்பு
சக்கையாய் பிழிந்து எடுத்து விடுகிறார்கள்
இதெல்லாம் ஒரு பிழைப்பு


கவிதையைத் திருடும் கூட்டம்
அடுத்தவர் பிள்ளைக்கு தலைப்பு எழுத்திடுவதை
தடுத்திட வேண்டும் சட்டம்


சம்சாரம் அது மின்சாரம்
தொட்டாலும் தொடா விட்டாலும் அதிர்ச்சியே
அதிசய பிறவியென்பதே சமாச்சாரம்


# ராஜூ ஆரோக்கியசாமி

மேலும்

RajuArockiasamy - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2023 11:08 pm

# லிமரைக்கூக்கள்


தேனீயை மிஞ்சுமென் உழைப்பு
சக்கையாய் பிழிந்து எடுத்து விடுகிறார்கள்
இதெல்லாம் ஒரு பிழைப்பு


கவிதையைத் திருடும் கூட்டம்
அடுத்தவர் பிள்ளைக்கு தலைப்பு எழுத்திடுவதை
தடுத்திட வேண்டும் சட்டம்


சம்சாரம் அது மின்சாரம்
தொட்டாலும் தொடா விட்டாலும் அதிர்ச்சியே
அதிசய பிறவியென்பதே சமாச்சாரம்


# ராஜூ ஆரோக்கியசாமி

மேலும்

RajuArockiasamy - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2023 10:47 pm

# பழமொன்ரியுக்கள்

ஆறிலும்,நூறிலும் சாவு,
நடுவுல வாழ்வு...
நரகம்!

கைப்புண்
பூதக் கண்ணாடியில் தேடுகிறார்கள்
மருத்துவ வியாபாரிகள்

சமுத்திரங்கள் சாக்கடைகளாய்
சாக்கடைகள் சமுத்திரங்களாய்
அரசியலில் சாதாரணம்

சீ என்ற வீட்டிலே
நுழையும் பேய்கள்
சந்தர்ப்பவாத கூட்டணிகள்

பணக்காரக் குடுமிகளைப் பாதுகாக்க
மீண்டும் மீண்டும் ஏழைகளுக்கே மொட்டை
பட்ஜெட் பரிதாபங்கள்

சாதுக்களை மிரட்டி
காடு கொள்ளாக் கூத்துகள்
மகாக்கொலை ராத்திரிகள்

# Raju Arockiasamy

மேலும்

RajuArockiasamy - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2020 8:06 pm

#பாரதி நினைவாய் பழமொன்ரியுக்கள்...
---------------------------------------
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுகிறான்...
ஆனந்தக்கூத்தனாய் நினைவு நாளினில்!

"மகாக்கவி"
---------------------------------------
அஞ்சிலே வளைத்தவன்...
ஐம்பதிலும் வளைக்கிறான்!

"சிரஞ்சீவி"
---------------------------------------
ஆலும் வேலும் பல்லுக்குறுதி,
பாரதி கவிதைகள் தமிழுக்குறுதி!

"வரங்கள்"
---------------------------------------
செக்களவு பொன்னே, செதுக்கியுண்கிறேன்...
இத்தனை நாளுக்கும் காண்கிறதே!

"பாரதியார் கவிதைகள்"
---------------------------------------
ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை,
பாரதி கவிதைக்

மேலும்

RajuArockiasamy - அருள் ஜீவா அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Oct-2019 5:21 pm

தேர்தல் ஆணையம், வாக்கு இயந்திரத்தின் மீது நம்பிக்கை உள்ளதா?

மேலும்

இருக்கோ இல்லையோ ....... சீட்டு முறைக்கு வந்தால் இவ்வளவு சந்தேகமும் இல்லை சண்டையும் இல்லை. நான் வாழும் இங்கிலாந்தில் ஒரு சீட்டு தபாலில் வரும் அதை கொண்டுபோய் என் அடையாளத்தை காண்பித்து வாக்களித்து வருவேன். இங்கே எந்த இரும்பு இயந்திரமும் இல்லை.முளுவதும் மனித உழைப்பே . அடுத்த நாள் காலையில் முடிவு. அங்கே அடுத்த மாதமே முடிவு . அந்த இடைவெளியில் ஆயிரமாயிரம் தப்புக்கள் தவறுகள் .....!! இது வேண்டாமே என்பதே என் தாழ்மையான எண்ணம் 29-Mar-2024 10:26 pm
இல்லை 08-Feb-2023 3:37 pm
இல்லை 11-May-2022 12:56 pm
இருக்கிறது 11-Feb-2022 1:57 pm
மேலும்...
கருத்துகள்

மேலே