கற்பகசெல்வம் செண்பகராஜ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கற்பகசெல்வம் செண்பகராஜ் |
இடம் | : கோவில்பட்டி,தூத்துக்குடி |
பிறந்த தேதி | : 12-Jun-1998 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 167 |
புள்ளி | : 3 |
நீ சுட்டுபவனின்(ஆள்காட்டி விரல்) மேல் சாயம்..!
நீ சுட்டுபவனின்(ஆள்காட்டி விரல்) மேல் சாயம்..!
எந்தன் இருவிழிகளிலும்
ஒரே வழியாகின்றாய்,
என்றும் கண்ணீராய்.!
அம்மாவுக்கு ஞாபக மறதி அதிகம்!
தன் பசி மறப்பாள்
தூக்கம் மறப்பாள்
துயரை மறப்பாள்
நோய் நொடி மறப்பாள் - தன்னை
நேசிக்க மறப்பாள்
சுவாசிக்க மறப்பாள்
சுற்றம் மறப்பாள்
சுகம் எல்லாம் தொலைப்பாள்
உலகை மறப்பாள்
உடலையும் மறப்பாள் - தானும் ஓர்
உயிரென்பதையே மறப்பாள்!
தான் ஈன்ற உயிர்
தன் அருகிலோ
தள்ளி தொலைவிலோ இருக்கும்போது!
இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ?
நான் உன்னை பார்த்து விட்டேன் தோழி ...
பல ஆயிரம் மைல் கடந்து ...
பல ஆண்டு கடந்து ...
நாம் மீண்டும் சந்தித்து விட்டோம் ...
உறைந்து நிற்கிறேன் ...
மகிழ்ச்சியில் வார்த்தை வர மாட்டேன் என்கிறது ...
சந்தோசத்தில் கண்ணீர் வருகிறது ...
விரைந்து சென்று அணைத்துக்கொண்டோம்...
நேரம் புதிதாக பிரசவிக்கிறது எங்களின் பசுமைகளை...
அணைத்தபடியே நின்றும் வார்த்தையை எடுக்க முடியவில்லை ...
தலையை வருடி ...எப்படி இருக்கிறாய் தோழி என்று இருவரும் சம நேரத்தில் சொல்கிறோம் ...
சிரித்துக்கொண்டே இருவரும் நலம் சொல்கிறோம் ...
கைகோர்த்து அழகான நினைவுகளை சுமந்து அந்த பசுமைகளை மீண்டும் வாழப்போகிறோம் ...
எங்களின்