கண்ணீர்

எந்தன் இருவிழிகளிலும்
ஒரே வழியாகின்றாய்,
என்றும் கண்ணீராய்.!

எழுதியவர் : கற்பகசெல்வம் செ (10-Sep-18, 9:36 am)
Tanglish : kanneer
பார்வை : 787

மேலே