சலோ - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  சலோ
இடம்:  இலங்கை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Sep-2016
பார்த்தவர்கள்:  32
புள்ளி:  8

என் படைப்புகள்
சலோ செய்திகள்
சலோ - சலோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2017 11:43 pm

உன்னை கண்ட அந்த நொடி என் உயிரும் நின்றதடி
உன் பெயர் கேட்க வந்தேன் என் உயிர் என்றதடி
உறக்கம் தொலைந்ததடி மனம் குழப்பம் கொண்டதடி
இரக்கம் காட்டடி என்னை கொல்வதும் ஏனடி!

பெண்ணின் பார்வை என்ன செய்யும் பெருமிதம் கொண்டேன் நானடி
உன் கண்கள் என்னை கைது செய்ய பேச்சிழந்தேன் இன்று ஏனடி
உன் கண்ணில் என்ன காந்தமா என்னை கவர்ந்திழுப்பதும் ஏனம்மா?
முன்ஜென்மத்தில் நீ என் மனைவியா அறிந்திடுவார் யாரம்மா!

உன் தலைமுடி கூட என்னை கலவரம் செய்யுதே
ஓர் தூக்குக்கைதி போல என் நிலவரம் கொடுமையானதே!
என் மனதில் உயிர் கோட்டை கட்டினேன் உனக்காகவே
என் மனதாள வருவாயா நானும் உயிர் பிழைக்கவே!

மேலும்

நன்றி 😊 04-Dec-2017 10:35 pm
இதமான வரிகள். (உன்னைப் பார்த்த அந்த நொடி, உள்ளுக்குள்ளே நிக்குதடி) 04-Dec-2017 7:31 pm
நன்றி 😊 04-Dec-2017 6:15 pm
நெஞ்சுக்குள் நுழையும் ஒவ்வொரு சுவாசத்துளிகளும் அவள் நினைவுகளையே சுமக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Dec-2017 8:57 am
சலோ - படைப்பு (public) அளித்துள்ளார்

06-Sep-2016 12:18 am

சுதந்திரம் பெற்றதாம் எம் நாடு
வன்முறையில் இன்னும் அது ஓர் காடு!

பெண்ணினமாய் நீ இருந்தால்
நள்ளிரவில் நகை அணிந்து
தனிமையிலே நடை கொண்டு
நெடுஞ்சாலையில் நீயும் வர சம்மதமா?
வெண்ணிலவும் விலகி ஒதுங்கி
கள்வனுக்காய் வழி அமைக்கும் காலம் இது அன்றோ!

நள்ளிரவு வேண்டாமே நண்பகலில் கூட
எம்சிலரின் வன்முறைக்கு எல்லை உண்டா?
அணிகலங்கள் மட்டும் அல்ல மங்கையரின் கர்ப்பையும் கொடியவர்கள் வேட்டையாடும் சூழ்நிலையில்
சுதந்திரமாய் சுற்றி திரிய
பெண்களுக்கும் வழி உண்டா?

ஆங்கிலேயரை விரட்டிவிட்டோம்
அடிமைத்தனம் நீக்கிவிட்டோம்
வரலாறு மட்டும் கூறும் இக் கதை
வருங்கால விழுதுகளோ
அன்றொயிட்டின் அடிமைகளாகிய நிலை!

மேலும்

ஆமா! பெற்ற சுதந்திரத்த காணமே! 06-Sep-2016 2:40 pm
சுதந்திரம் என்ற சொல்லில் அடிமை வாழ்க்கை 06-Sep-2016 7:20 am

04-Sep-2016 11:30 am

அன்பிற்கு அகராதியாம் அன்னை!
அரவணைப்பிற்கும் அவள் பெயர் தான்!
ஒளிரும் வெளிச்சத்தையே உலகம் பார்க்கும்
உருகும் மெழுகை பார்ப்பார் யார்?
உருகும் மெழுகு தான் தந்தையரும்
உருகி முடித்த பின்னே இதை உலகறியும்!
ஆழமான அன்பு அளவில்லா அர்ப்பணிப்பு
பட்சமில்லா பாசம் வேஷமில்லா பொறுப்பு
அனைத்தையும் மறைத்திடுவார் கண்டிப்பு எனும் ஓர் முகமூடியில்..
#தந்தை ❤

மேலும்

நன்றி 05-Sep-2016 11:27 pm
நன்றி 05-Sep-2016 11:27 pm
உண்மைதான்...இன்னும் எழுதுங்கள்....வாழ்த்துக்கள்.... 05-Sep-2016 9:38 pm
உண்மைதான்..அன்பான நிழலில் எம் வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Sep-2016 10:07 pm

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
ஜி வி விஜய்

ஜி வி விஜய்

பரமக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

ஜி வி விஜய்

ஜி வி விஜய்

பரமக்குடி
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
மேலே