Senthil sivakasi - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Senthil sivakasi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 10-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 36 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
Senthil sivakasi செய்திகள்
மனனவி : எங்க நேத்து இரவு என்னை பத்தி கனவு ஏதும் கண்டிகலலா
கணவன் : என் கேட்குற ?????
மனனவி : இரவு அடிக்காத அடிக்காத நூ துக்கத்தில் போலபுணிக அதன் கேட்டேன்
முதல் பதிவுக்கு...! வாழ்த்துக்கள்..!
எழுத்து பிழைகள் தவிர்த்தல் நன்றாக இருக்கும்..!
இன்னும் பதிவுகள் தொடருங்கள்..!
எழுத்தில் ஒரு நட்பாய்...
என்றும் குமரி. 17-Dec-2013 4:21 pm
யாரிடம் தோற்றால் சந்தோஷப்படுவீர்கள் ?
என் மனதுக்கு பிடித்தவர்களிடம் 17-Dec-2013 12:20 pm
வெற்றிக்காக ஏங்கும் நிறைய தோல்விகளை சந்தித்தவர்களிடம் .... 13-Dec-2013 2:39 am
எனது அக்கா 12-Dec-2013 8:35 pm
நான் தோற்றால் யாரெல்லாம் சங்கடபடுவார்களோ அவர்களிடம் தோற்றால் சந்தோசம்
அத என்னை தோற்க அனுமதிக்க மாட்டார்களே 12-Dec-2013 6:39 pm
புதையல் கிடைத்தால் என்ன செய்வீர்கள் ?
எல்லா நேரம் மும் பசித்த ஏழை க்கு உணவு & முதியோர் க்கு உறைவிடம் அளிப்பேன் 11-Dec-2013 9:01 pm
மனிதனுகு இன்சூரன்ஸ் தேவையா ?????
உயிருக்கு விலை இல்லை
இழப்பிற்கு தான் நஷ்ட ஈடு ??????? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
கண்டிப்பாக தேவை தான் 11-Dec-2013 6:01 pm
அவரவர் முடிவு 11-Dec-2013 4:58 pm
கடவுள் நேரில் வந்தால் ?
இருந்தால்தானே வருவார்....... 11-Dec-2013 6:06 pm
ஒரே கேள்வி தான் கேட்பேன்,,, மனிதனை ஏன் படைத்தாய் இந்த அழகான உலகை அழிக்கவா?? 11-Dec-2013 6:02 pm
எந்த கடவுள் ??? 11-Dec-2013 4:25 pm
நம்புவதற்கு மறுப்போம்! 11-Dec-2013 3:51 pm
மேலும்...
கருத்துகள்