சிறியவன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சிறியவன் |
இடம் | : திருவள்ளூர் |
பிறந்த தேதி | : 25-May-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Mar-2019 |
பார்த்தவர்கள் | : 29 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
எழுத்தாளர் rn
என் படைப்புகள்
சிறியவன் செய்திகள்
நகை வாங்கச் சென்றேன்
தங்கையின் மகளுக்கு
பகல் வெயிலில் அகல் விளக்காக
எரிந்துகொண்டு
நகை வாங்கச் சென்றேன்...
அழகிற்கு அழகு சேர்க்க நினைத்து
நகை வாங்கச் சென்றேன்..!
என் செல்வத்திற்குச் செல்வம் சேர்க்க
நகை வாங்கச் சென்றேன்.. !
அணிகலன்களை அடுக்கிவைத்தார்
முத்தமிட வேண்டிய இடத்தில்
நெற்றிச்சுட்டியா?
மணியாகச் சிரிக்கும் மணிமேகலைக்கு
மணிமாலையா?
இடுக்கண் இல்லா வாழுபவளுக்கு
எதற்குக் கடுக்கன்?
சிட்டிகை நேரத்தில் சிரிப்பாள் மயக்கும்
அவளுக்கு எதற்கு அட்டிகை?
என் மன தோடு இதயத் தோடு வாழ்பவளுக்கு எதற்குக் இரு காதில் தோடு?
மோட்சம் கிடைக்கும் அவள் விரல்களுக்கு
எதற்கு மோதிரம்..?
பேசும் கொலுசிற்கு எதற்கு
காலில் கொலுசு..?
என் தங்கையின் மகள் தான்
தங்க மகளாகிற்றே...
அனிச்சம் பூவிற்கு எதற்கு அணிகலன்?
கேள்வி கேட்ட இந்த வாடிக்கையாளனை வேடிக்கையாகப் பார்த்தார்
நகை வியாபாரி.. !
எழுத்தாளன் நான் இனி எழுதிக்கொள்கிறேன்..
தமிழினி
இது உன் மாமனின் வாழ்த்தணி
இனி உன் புன்னகை அணி...
இப்படிக்கு
எழுத்தாளனாகிய ஏழைமாமன்
நகை வாங்கச் சென்றேன்
தங்கையின் மகளுக்கு
பகல் வெயிலில் அகல் விளக்காக
எரிந்துகொண்டு
நகை வாங்கச் சென்றேன்...
அழகிற்கு அழகு சேர்க்க நினைத்து
நகை வாங்கச் சென்றேன்..!
என் செல்வத்திற்குச் செல்வம் சேர்க்க
நகை வாங்கச் சென்றேன்.. !
அணிகலன்களை அடுக்கிவைத்தார்
முத்தமிட வேண்டிய இடத்தில்
நெற்றிச்சுட்டியா?
மணியாகச் சிரிக்கும் மணிமேகலைக்கு
மணிமாலையா?
இடுக்கண் இல்லா வாழுபவளுக்கு
எதற்குக் கடுக்கன்?
சிட்டிகை நேரத்தில் சிரிப்பாள் மயக்கும்
அவளுக்கு எதற்கு அட்டிகை?
என் மன தோடு இதயத் தோடு வாழ்பவளுக்கு எதற்குக் இரு காதில் தோடு?
மோட்சம் கிடைக்கும் அவள் விரல்களுக்கு
எதற்கு மோதிரம்..?
பேசும் கொலுசிற்கு எதற்கு
காலில் கொலுசு..?
என் தங்கையின் மகள் தான்
தங்க மகளாகிற்றே...
அனிச்சம் பூவிற்கு எதற்கு அணிகலன்?
கேள்வி கேட்ட இந்த வாடிக்கையாளனை வேடிக்கையாகப் பார்த்தார்
நகை வியாபாரி.. !
எழுத்தாளன் நான் இனி எழுதிக்கொள்கிறேன்..
தமிழினி
இது உன் மாமனின் வாழ்த்தணி
இனி உன் புன்னகை அணி...
இப்படிக்கு
எழுத்தாளனாகிய ஏழைமாமன்
குறைவில்லா வளத்துடனே இளமையொடு வாழும்
***குன்றாத புகழோடு குவலயத்தை யாளும் !
நிறைவான இலக்கணந்தான் செம்மொழியைக் காக்கும்
***நிகரில்லா இலக்கியங்கள் உலகோரை யீர்க்கும் !
அறநெறியைப் புகட்டிநல்ல தாயாகத் தாங்கும்
***அறிவொளியைத் தான்கூட்டி அகவிருளை நீக்கும் !
சிறப்புகளை அளந்திடிலோ அதன்பெருமை நீளும்
***செம்மாந்த தமிழிங்கு யாம்பெற்ற பேறே !!
சியாமளா ராஜசேகர்
வாழ்த்துக்கள் 15-Mar-2019 1:37 pm
மென்மையான
பெண்மையே
உறுதி கொண்ட
மனதினாய்
உள்ளம் பூக்கும்
அன்பினாய்
சேவை செய்யும்
மனிதமே
உன்னையன்றி
உலகம்
இயங்குமா ?
சிறிய
விதைக்குள்
மாமரம் போல
உனக்குள்
எத்தனை
உருமாற்றம்
பெருமை
கொள்கிறேன்
பெண்ணாக...
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்...
🌻🌻🌻🌻🌻
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே 15-Mar-2019 5:22 pm
அருமை 15-Mar-2019 1:36 pm
மேலும்...
கருத்துகள்