Suguna - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Suguna |
இடம் | : தூத்துக்குடி |
பிறந்த தேதி | : 29-Jul-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 29-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 37 |
புள்ளி | : 2 |
அறிமுகமில்லாத உன்னை பார்த்த அந்த நொடியிலே,
என் புதுமையை என்னுள் அறிமுகப்படுதினாய்...
முன்னும் பின்னுமாய் நாம் பள்ளி சென்றாலும்,
நம் கைகோர்த்து நடப்பதுபோல் உணர்த்தும் நம் பருவம்....
புரியாத பருவமாய் நம் காதல் நம்முள் வளர,
நாமும் கடந்தோம் பள்ளி பருவத்தை...
காலம் தந்த மூன்று வருட இடைவெளி, நம் கை சேர முதல் படி ஆனது,
உணர்ந்தோம் காதலை,மறந்தோம் உலகை...
மகிழ்ச்சியின் இல்லமாய் நம் காதல் வீடு அமைய,
உறவினர்களின் பதிலை எதிர்பார்த்து சிலையாகி போனோம்..
நற்செய்தி விளக்கேற்ற கல்யாணம் அரங்கேற,
கல்யாண புதுமையை உணர உன் வீடு நம் வீடானது....
காதலின் பரிசாய் தேவதை, நம் வீட்டில் குழந்தை பிறவ
வா நண்பா..
என் கனவில் அல்ல என் அருகில்...
என் கனவில் வர நீ என் கற்பனை ஓவியம் அல்ல, எந்தன் கதை சொல்லும் காவியம் நீ,
நான் திரும்பி பயணிக்க நினைக்கும் வழியெல்லாம், உன் காலடித்தடமும் என்னுடன் பயணிக்கிறது....
வழி சொல்லும் வழிப்போக்கனாய் அல்ல, முடிவில்லா நம் நட்பின் முடி சூடாஉன்னதமாய்......
திகட்டாமல் திகைக்க வைக்கும் உன் அறிவுரைகள், உன் வரலாறு பாட சொல்லி என்னை
அறிவுறுத்துகிறது....
நிறைவு செய்கிறேன்,
நினைக்கும் பொழுதெல்லாம் இனித்திடும் என் நண்பனின் நினைவலைகளுடன்....
....அவனும் நானும்....
அத்தியாயம் : 01
பூஞ்சோலையின் நடுவே இரண்டு மாடிக் கட்டிடங்களோடு அழகாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது "கண்ணன் இல்லம்"என்று பெயர் தாங்கிய அந்த வீடு...பார்ப்பவர் கண்களிற்கெல்லாம் குளிர்மையைப் பரிசளித்து வெளிப்புறத்திற்கு பிருந்தாவனமாய் தோற்றமளித்தாலும் உள்ளகத்தில் மட்டும் ஏனோ சோககீதத்தைத்தான் இசைத்துக் கொண்டிருந்தது அந்த இல்லம்...
அதற்கு ஒரேயொரு காரணம் அந்த இல்லத்தின் மைந்தன் கார்த்திக் கிருஷ்ணன்...ராம்குமார் சீதா தம்பதிகளின் ஒரே புத்திரன் அவன்...முப்பது வயதாகியும் திருமணத்தை மறுத்துக் கொண்டே வருகிறான் என்று சொல்வதை விடவும்,அந்த பந்தத்தையே முற்று முழுதாய் வெறுத்துவிட