Suthish Kumar M - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Suthish Kumar M |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 20 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Suthish Kumar M செய்திகள்
அடைமழைக்கு பின்னர்
அந்தி வெயிலின்
பொன்னிற வெளிச்சத்தில்
ஒரு சில நிமிடங்கள் தோன்றி
ஓராயிரம் அழகு சேர்க்கும்
வானவில்லைபோல..
அடிக்கடி நீ என்மீது கொள்ளும்
நட்பு கலந்த கோபத்தையும்
சிலிர்க்க வைக்கும் சண்டைகளையும்
நான் ரசிக்கிறேன் நண்பா..!
அற்புதமான கவிதை உன்மையான அன்புக்கு ௭டுத்துக்காட்டு 23-Oct-2015 1:26 pm
அதிகாலை தினமும் எழுந்தவுடன்
கண்ணாடியில் பார்கிறேன்
என்னையல்ல உன்னை....
பார்க்கின்ற இடமெல்லாம்
நீ மட்டும் வேண்டும் என
எனைமறந்து ஒட்டிவிட்டேன்
கன்னடியிலும் உன்
புகைப்படத்தை...
பிழைகளைத் திருத்துங்கள் தோழமையே.. 23-Oct-2015 11:55 pm
இது தான் தமிழ் பெண்கள் 23-Oct-2015 1:19 pm
இது tamil பண்ணுங்க 23-Oct-2015 1:17 pm
என் நண்பனின் தோள்...
சோகங்களை மறந்து சாய
நான் கண்ட,
ஆண்மையின் உருவம் கொண்ட
இரண்டாம் தாய்மை...!
இன்மை 23-Oct-2015 9:39 pm
சூப்பர் அமேசிங் வோர்ட்ஸ் 23-Oct-2015 1:14 pm
தாய்க்குப் பிறகு தாய்மை உணர்வு கொண்டது நட்பே. உண்மை. வாழ்க 23-Oct-2015 8:11 am
கருத்துகள்