நீ மட்டும் வேண்டும்

அதிகாலை தினமும் எழுந்தவுடன்
கண்ணாடியில் பார்கிறேன்
என்னையல்ல உன்னை....
பார்க்கின்ற இடமெல்லாம்
நீ மட்டும் வேண்டும் என
எனைமறந்து ஒட்டிவிட்டேன்
கன்னடியிலும் உன்
புகைப்படத்தை...

எழுதியவர் : காயத்ரிசேகர் (23-Oct-15, 7:56 am)
Tanglish : nee mattum vENtum
பார்வை : 353

மேலே