இரண்டாம் தாய்மை

என் நண்பனின் தோள்...
சோகங்களை மறந்து சாய
நான் கண்ட,
ஆண்மையின் உருவம் கொண்ட
இரண்டாம் தாய்மை...!

எழுதியவர் : காயத்ரிசேகர் (23-Oct-15, 8:01 am)
Tanglish : irandaam thaimai
பார்வை : 228

மேலே