எதிர்பார்ப்பு

பார்க்கும் குழந்தைகளைஎல்லாம்
முத்தமிடுவது எனது வழக்கம்...!
முத்தமிட்ட மறுநொடி
பெயரினைக் கேட்பேன்...!
ஒருவேளை
அந்த குழந்தையின் பெயர்
உனது பெயராக இருக்காதா..? என்ற
சிறு எதிர்பார்ப்புடன்....!

எழுதியவர் : காயத்ரிசேகர் (23-Oct-15, 8:08 am)
Tanglish : edhirpaarppu
பார்வை : 122

மேலே