வெண்ணிலா

கருநிற மேகங்களுக்கு
இடையில் வெண்ணிலவு...!
பர்தா அணிந்து வந்தால் அவள்....!

எழுதியவர் : காயத்ரிசேகர் (23-Oct-15, 7:47 am)
Tanglish : vennila
பார்வை : 103

மேலே