THALAMKARUTHTHU - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : THALAMKARUTHTHU |
இடம் | : india |
பிறந்த தேதி | : 01-Jan-1950 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 11-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 171 |
புள்ளி | : 9 |
தளத்தில் தமிழ் மொழியின் தரம் காக்கும் பொருட்டு உருவான கணக்கு இது. இந்த கணக்குதாரரின் முக்கிய நோக்கம்:
1. தளத்தில் தமிழின் தரம் காக்கப்படவேண்டும்
2. படைப்புகளின் தரம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும்
3. தரமுள்ள படைப்புகளையும், படைப்பாளிகளையும் இத்தளத்திற்கு ஈர்க்க வேண்டும்
4. தளத்தை தனிநபர் சுகத்திற்கு பயன்படுத்துவது தடுக்கப்படவும். பொதுநல நோக்கில் பயன்படுத்தவும் ஆக்க பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
5. கருத்து பகுதியில் சுயநலம் விவரங்கள் மூலம் மோதல் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6.கருத்துப் பகுதி விவாத மேடையாவது முற்றிலும் நிறுத்தப் படவேண்டும்.
7. கருத்து பதிவு செய்வோருக்கு வரைமுறை வகுக்கும் பணியும் செய்யப்படவேண்டும்.
8. படைப்புகள் தரும் படைப்பாளிகள், கருத்திடும் நபர்களின் கருத்து எனும்போர்வையில் தரும் விமர்சனங்களால் விசனப்படும் நிலை மாற்றப்பட்டு, சிறந்த படைப்புகள் தருவதற்கு ஊக்கப்படுத்தப் படவேண்டும். விளக்கவுரை எனும் பெயரில், தனது படைப்பை தற்காக்கும் விரய முயற்சிகளில் இருந்து விடுவிக்கப் படவேண்டும்.
9. கருத்துபதிவு எனும் பெயரில் குப்பை கொட்டும் நபர்கள் இந்த இந்த கணக்கை உபயோகித்து, மோதல் ஏறுபடுத்தும் சூழலில் இங்கே கூடி, படைப்பு பகுதியையும், படைப்புக்கு கீழ் உள்ள கருத்து பகுதியையும் சுத்தமாக வைக்க உதவுதான் இந்த கணக்கின் முக்கிய நோக்கம் ஆகும்.
10. விமர்சனம் எனும் பெயரில். வியாக்கியானம் செய்பவர்கள், கருத்து மோதல், அதீத தர்க்கம் போன்றவைகளை ஒரு இயல்பாக கொள்பவர்களுக்கு அவரவர் முகம் காட்டும் கண்ணாடி வேலை செய்வதே இந்த கணக்கின் நோக்கம்.
பயன்படுத்த விருப்பம் உள்ளவர்கள் நட்பு வட்டத்தில் விண்ணப்பித்து இணையலாம்.
வாழ்க தமிழ். வளர்க தளம்.
நண்பர்கள் (14)

பிரான்சிஸ் சேவியர்
கோவை

தவமணி
தர்மபுரி,தமிழ்நாடு

மனோ ரெட்
எட்டயபுரம்,தூத்துக்குடி

கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பணம்
