THALAMKARUTHTHU- கருத்துகள்

எழுத்துப்பிழைகளை திருத்துவது அவசியம்தானே.

சிலவரி செய்திபோல இருக்கிறது இந்த படைப்பு. நன்றாக உள்ளது சொன்ன விதம்.

ஓஹ்! இது காதல் வியாபாரமோ.... இல்லை கந்து வட்டி சங்கதியோ...? நல்லதொரு புதிய பார்வை காதல் களத்தில்.

மிகவும் நன்றாக உள்ளது படைப்பு. நன்று

மிகவும் நன்றாக இருக்கிறது படைப்புக்கு எடுத்துக் கொண்ட கரு. முதல் சில வரிகளில் இருக்கும் எழுத்துப் பிழைகளை நீக்கினால் அதிக நலம். படைப்பு சிறப்பு

இதுவும் பிடித்துதான் இருக்கிறது உங்களின் இந்த மேற்கோள்காட்டும் படைப்பால்....

இப்படிக் காதலர் இருந்தால் நிச்சயம் அமிலக் காதலுக்கு இடமேயில்லை இந்த உலகில்

உங்கள் கவிதைகள் அனைத்துமே நல்லதொரு தரமான பதத்தில் உள்ளது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான்.

மிக நல்ல விதமாய் பதமான வார்த்தைகளில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கிறது உங்களின் வரிகள்.

வாழ்க்கைத் தத்துவத்தை மிக நன்றாய் சொல்லியுள்ளீர்கள் கவிஞரே

வரிகளில் காட்சிகள் விரிகின்றன.. நடைமுறை கவியோ நீங்கள்.

பலமுக கவிஞராக இந்த தளத்தில் நீங்கள் இருப்பது தளத்திற்கு பெருமையே

உண்மை உண்மை... காதலின் யதார்த்த நிலை மிகவும் தெளிவாக உள்ளது உங்களின் வரிகளில்

மிகவும் நல்ல கருத்து, சிந்தனை, எழுத்து, எளிய நடை

நீங்கள் மனோ ரெட் ஆ அல்லது மனோதத்துவ ரெட் ஆ ...!!!

மிகவும் நன்றாக உள்ளது தங்களின் இந்த படைப்பு. எளிய தமிழில் எழிலான நடையோடு வாசிக்க சுகமாக இருக்கிறது.

மிகவும் நன்றாக இருக்கிறது மனோ. தங்களின் எழுத்து கோர்வைத்தொடர் ரசித்து வாசிக்க வைக்கிறது. தளத்தில் நல்ல கவிஞர்கள் வரிசையில் உங்களை சேர்க்கலாம்தான்.


THALAMKARUTHTHU கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே