பெண்கள் தின வாழ்த்துக்கள்..

அன்னையாக வந்து பசி திர்த்து
ஒரு பெண் ...
அரும்தமிழ் கற்பித்தது
ஒரு பெண் ...
சிறு பிள்ளை விளையாட்டில் ஆனந்தம் தந்தது
ஒரு பெண் ...
கல்லூரி வாழ்க்கையல் நட்பின் இலக்கணமாக இருந்தது ஒரு பெண் ...
தமம்கையாக தங்கையாக உறவின் பொறுமையை தந்தது ஒரு பெண் ...
வாழ்வின் வளம் பொங்க
வாழ்க்கை சிறக்க வந்தால்
குல விலக்க்காக
ஒரு பெண் ...
உங்கள் வாழ்க்கை சிறக்க வாழ்த்துகிறேன்.

எழுதியவர் : (8-Mar-13, 11:53 pm)
பார்வை : 160

மேலே