வினோத் செ - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  வினோத் செ
இடம்:  Namakkal
பிறந்த தேதி :  03-Jun-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Mar-2016
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  1

என் படைப்புகள்
வினோத் செ செய்திகள்
வினோத் செ - எண்ணம் (public)
27-Mar-2019 12:02 pm

       
        விவசாயி நம் உயிர்நாடி

விவசாயி நம் உயிர் நாடி
தினம்தினம் அவனும் போராடி
வீதிக்குச் சென்றான் கூத்தாடி
உயரப் பறக்கும் காற்றாடி – கடன்
அவன் உயிரைக் குடிக்கிறது ஆத்தாடி
பருவம் வந்த பின்னாடி
பயிர்த் தொழில் செய்வான் உழவாடி
வாடும் பயிரைக் கண்டபடி 
உயிரை விட்டான் கடவுளடி
இரும்பு உள்ளம் உள்ளவனடி
துரும்பாய் ஆனான் உழைத்தபடி
போட்டியில் உலகம் ஓடுதடி – அவனை 
பசியில் மட்டும் தேடுதடி
உழுநிலம் எல்லாம் அழிந்தபடி
சாலைகள் எல்லாம் அமையுதடி
வருமானம் எல்லாம் குறைந்ததடி
வறட்சி அவனை வாட்டுதடி
தற்கொலை எல்லாம் பெருகுதடி – இன்று 
தண்ணீரை இரக்கும் நிலை வந்ததடி
விஞ்ஞானம் எல்லாம் வளர்ந்ததடி – ஆனால் 
விவசாயி கவலை தீரவில்லையடி
உயிர் போன பின்னாடி
ஊரே வரும் பெருமைபாடி – என்றும்
விவசாயியே நம் உயிர் நாடி.
                                        வினோத்.செ

மேலும்

இயற்கை விவசாயியின் வாழ்க்கை அனுபவங்கள் ! இயற்கை விவசாயியின் இன்றைய நிலைப் பற்றிய தங்கள் படைப்புக்கு பாராட்டுக்கள் நானும் ஒரு இயற்கை விவசாயம் பண்ணும் நம்மாழ்வார் சீடனே ! 04-Jun-2019 5:24 am
வினோத் செ - வினோத் செ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Mar-2016 10:02 pm

நம் நாட்கள் விடியக் காரணம் இயற்கை
நாம் உணவு உண்ண ஆதாரம் இயற்கை ;
சுட்டெரிக்கும் சூரியன் இயற்கை
சுழன்றுவரும் பூமியும் இயற்கை
நினைவுகள் தூண்டும் நிலாவும் இயற்கை ;
நாம் சுற்றித் திரியும் பகல் இயற்கை
சுகமாய் உறங்கும் இரவும் இயற்கை ;
சோம்பல் போக்கும் வெயில் இயற்கை
துள்ளி விளையாட, தூவும் மழையும் இயற்கை
மழைக்குப்பின் வரும் வானவில்லும் இயற்கை ;
தென்றல் வீசும் வசந்தகாலம் இயற்கை
நீர்வளம் பெருகும் மழைக்காலம் இயற்கை
விடுமுறை தரும் கோடையும் இயற்கை ;
இயற்கை இயற்கை இயற்கை எல்லாமே இயற்கை
நம்மைக் காப்பதும் இயற்கை அழிப்பதும் இயற்கை
இயற்கையை நாம் காத்தால் இயற்கையும் நம்மை காக்கும்
இயற்கையைக் கா

மேலும்

இயற்கை மேலாண்மைக் கருத்துக்கள் பாராட்டுக்கள் நன்றி 09-Mar-2016 2:41 am
இயற்கையின் மடியில் தான் மனிதனின் வாழ்வும் இறப்பும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Mar-2016 11:09 pm
Nalla varigal.!! கட்டமைப்பை கடைபிடிக்கவும் !! 02-Mar-2016 10:17 pm
வினோத் செ - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2016 10:02 pm

நம் நாட்கள் விடியக் காரணம் இயற்கை
நாம் உணவு உண்ண ஆதாரம் இயற்கை ;
சுட்டெரிக்கும் சூரியன் இயற்கை
சுழன்றுவரும் பூமியும் இயற்கை
நினைவுகள் தூண்டும் நிலாவும் இயற்கை ;
நாம் சுற்றித் திரியும் பகல் இயற்கை
சுகமாய் உறங்கும் இரவும் இயற்கை ;
சோம்பல் போக்கும் வெயில் இயற்கை
துள்ளி விளையாட, தூவும் மழையும் இயற்கை
மழைக்குப்பின் வரும் வானவில்லும் இயற்கை ;
தென்றல் வீசும் வசந்தகாலம் இயற்கை
நீர்வளம் பெருகும் மழைக்காலம் இயற்கை
விடுமுறை தரும் கோடையும் இயற்கை ;
இயற்கை இயற்கை இயற்கை எல்லாமே இயற்கை
நம்மைக் காப்பதும் இயற்கை அழிப்பதும் இயற்கை
இயற்கையை நாம் காத்தால் இயற்கையும் நம்மை காக்கும்
இயற்கையைக் கா

மேலும்

இயற்கை மேலாண்மைக் கருத்துக்கள் பாராட்டுக்கள் நன்றி 09-Mar-2016 2:41 am
இயற்கையின் மடியில் தான் மனிதனின் வாழ்வும் இறப்பும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Mar-2016 11:09 pm
Nalla varigal.!! கட்டமைப்பை கடைபிடிக்கவும் !! 02-Mar-2016 10:17 pm
கருத்துகள்

நண்பர்கள் (18)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
ராஜாராம்

ராஜாராம்

கல்லத்திக்கிணறு

இவர் பின்தொடர்பவர்கள் (18)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (18)

சேகர்

சேகர்

Pollachi / Denmark

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே