அபிரமி 17 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அபிரமி 17
இடம்:  chennai
பிறந்த தேதி :  17-May-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Jul-2015
பார்த்தவர்கள்:  87
புள்ளி:  5

என் படைப்புகள்
அபிரமி 17 செய்திகள்
அபிரமி 17 - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Nov-2015 11:58 am

தன் மாமியாரிடம் தான் பெற்ற
அவமானங்களை பழி தீர்த்து கொள்கிறாள்
தன் மருமகளிடம்

மேலும்

அபிரமி 17 - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Nov-2015 11:54 am

எழுத்தில்லா காகிதம்
துணையில்லா வாழ்க்கை
காமமில்லா காதல்
ஆசையில்லா மனிதன்

மேலும்

அபிரமி 17 - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2015 8:09 am

உன் பிரிவின் போதெல்லாம் எனக்கும்
ஏற்படுகிறது மூளை சாவு!
அறவியலால் சாதிக்க முடியாததை
உன் அன்பால் சாதித்து விட்டாய்.

மேலும்

நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 19-Aug-2015 12:30 am
அபிரமி 17 - அபிரமி 17 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Aug-2015 9:14 am

வாழ்கையை வழ மட்டுமல்ல
மரணத்தை தழுவவும் - உன்
நினைவு போதும் எனக்கு

மேலும்

நல்ல கவிதை இன்னும் தாருங்கள் வாழ்த்துக்கள் 16-Aug-2015 9:29 am
அபிரமி 17 - வியானி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jul-2015 5:02 pm

கற்று முடித்துவிட்டேன் என்று நம்பிதான்
பணிக்கு வந்தேன் ஆயினும்
ஏன் கற்று கொடுத்தாய்,
காதலின் வலி இதுதான் என்று!!!

மேலும்

வலி நிறைந்த வரிகள் நன்று தோழி 21-Jul-2015 11:51 am
எனக்கும் அதே வலி தாங்க. ...இங்கே. .. 20-Jul-2015 5:17 pm
அபிரமி 17 - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2015 9:14 am

வாழ்கையை வழ மட்டுமல்ல
மரணத்தை தழுவவும் - உன்
நினைவு போதும் எனக்கு

மேலும்

நல்ல கவிதை இன்னும் தாருங்கள் வாழ்த்துக்கள் 16-Aug-2015 9:29 am
அபிரமி 17 - ஹரிணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-May-2015 10:03 pm

உங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா?
**************************************

1. இந்த நிமிஷம் இதை படிச்சுகிட்டிருக்கீங்க.

2. உங்களுக்கு தமிழ் தெரியும்.

3. உதடு பிரிக்காம “ப”னு சொல்ல முடியாது.

4. சொல்லி பார்த்துகிட்டீங்க.

6. உங்களை நெனச்சு நீங்களே சிரிச்சுக்கறீங்க.

7. சிரிச்ச சிரிப்புல அஞ்சாம்நம்பர் மிஸ் ஆனத கவனிக்காம விட்டுட்டீங்க.

8. நம்பர் 5 இருக்கா? னு செக் பண்ணி அடடே இல்லையேனு ச்சூ கொட்டறீங்க.

9. இன்னும் வாய் விட்டு சிரிக்கறீங்க… ஏன்னா உங்களுக்கு நகைச்சுவை உணர்வு சாஸ்தி.

10. அடுத்தவங்களுக்கும் கூப்ட்டு படிச்சு காட்டுவீங்க இல்லேன்னா இருக்கவே இருக்கு ”பகிர்”.

#அந

மேலும்

அருமை .. அருமை 14-Jun-2023 2:00 pm
ஹ ஹ ஹா அருமையா இருக்கு. மிக்க நன்றி. 16-Sep-2021 2:53 pm
அருமை தோழியே...வாழ்த்துக்கள் 09-Sep-2015 12:13 pm
வாழ்த்துக்கள்... 29-Jul-2015 12:17 pm
மேலும்...
கருத்துகள்

மேலே