நிர்வாணம்

எழுத்தில்லா காகிதம்
துணையில்லா வாழ்க்கை
காமமில்லா காதல்
ஆசையில்லா மனிதன்

எழுதியவர் : அபிராமி (6-Nov-15, 11:54 am)
Tanglish : nirvanam
பார்வை : 222

மேலே