aishucse - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  aishucse
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Nov-2014
பார்த்தவர்கள்:  63
புள்ளி:  3

என் படைப்புகள்
aishucse செய்திகள்
aishucse - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2014 4:24 pm

கவலை! பெண்ணின் காதலன்,
அவளை தினமும் சூழ்ந்திருக்கும் தோழி
உடலில் உள்ள தோல் போல்
அவளை ஒட்டிக்கொண்டிருக்கும் ஒட்டுண்ணி
தாய், தந்தை, நண்பனை விட
முக்கிய பங்கு வகிக்கும் உறவு
நாம் யார்? என நம்மை
சிந்திக்க வைக்கும் சந்தர்பம்.

மேலும்

நல்லாருக்கு தோழமையே... 16-Nov-2014 1:55 am
கட்டமைப்பினில் கவனம் கூடுதலாய் கொள்ளுங்கள் !! தொடர்ந்து படியுங்கள் தொடர்ந்து பதியுங்கள் !! 15-Nov-2014 5:55 pm
அருமை தோழமையே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 15-Nov-2014 4:35 pm
aishucse - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2014 4:12 pm

கல்வி ! இது மூன்று எழுத்து மந்திரம்
இவ்வுலகை மாற்றும் தந்திரம்
அறிந்தவர்க்கு இது அழியா சொத்து
மூடருக்கு வெறும் காகித ஏடு
கல்வி ! நம்பிக்கையின் மருந்து
தனிமையின் ஆறுதல்
அள்ளி கொடுக்கும் குறையாத ஒரே சொத்து கல்வி ...!

மேலும்

உண்மைதான் தோழமையே... கவி நன்று.. வாழ்த்துக்கள்... 15-Nov-2014 4:41 pm
aishucse - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2014 4:10 pm

அவள் தன்னை முழுமையாக ஒப்படைக்கும்
தருணம் அது !
தன் இன்ப துன்பம்களின் பங்கு கொள்ளும்
உன்னத உறவு இது என நம்பும் தருணம் அது!
தன் விருபங்கள் விடுத்து வாழவேண்டும்
என வருந்தும் தருணம் அது !
அது மகிழ்வான தருணமும் அல்ல
துன்பமான தருணமும் அல்ல
ஆனால்! பெண்ணின் வாழ்வில் மறக்கமுடியாத
தருணம் அது!

மேலும்

உண்மை தோழி 16-Nov-2014 9:48 pm
தொடர்ந்து எழுதவும் !! பிழைகள் தவிர்க்கலாம் !! 15-Nov-2014 5:59 pm
தோழி-விருப்பங்கள்?????..விருபங்கள் 15-Nov-2014 4:25 pm
aishucse - எண்ணம் (public)
15-Nov-2014 3:48 pm

" திருமணம் "
அவள் தன்னை முழுமையாக ஒப்படைக்கும்
தருணம் அது !
தன் இன்ப துன்பம்களின் பங்கு கொள்ளும்
உன்னத உறவு இது என நம்பும் தருணம் அது!
தன் விருபங்களை விடுத்து வாழவேண்டும்
என வருந்தும் தருணம் அது !
அது மகிழ்வான தருணமும் அல்ல
துன்பமான தருணமும் அல்ல
ஆனால்! பெண்ணின் வாழ்வில் மறக்கமுடியாத
தருணம் அது!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே