கவலை
கவலை! பெண்ணின் காதலன்,
அவளை தினமும் சூழ்ந்திருக்கும் தோழி
உடலில் உள்ள தோல் போல்
அவளை ஒட்டிக்கொண்டிருக்கும் ஒட்டுண்ணி
தாய், தந்தை, நண்பனை விட
முக்கிய பங்கு வகிக்கும் உறவு
நாம் யார்? என நம்மை
சிந்திக்க வைக்கும் சந்தர்பம்.