திருமணம்
அவள் தன்னை முழுமையாக ஒப்படைக்கும்
தருணம் அது !
தன் இன்ப துன்பம்களின் பங்கு கொள்ளும்
உன்னத உறவு இது என நம்பும் தருணம் அது!
தன் விருபங்கள் விடுத்து வாழவேண்டும்
என வருந்தும் தருணம் அது !
அது மகிழ்வான தருணமும் அல்ல
துன்பமான தருணமும் அல்ல
ஆனால்! பெண்ணின் வாழ்வில் மறக்கமுடியாத
தருணம் அது!