akalnila - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : akalnila |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 101 |
புள்ளி | : 5 |
மழை விழும்
மாலைப்பொழுது !
அந்திமந்தாரையும்
மயங்கும் வேளை
ஒரு குடைக்குள்
இரு ஜீவன் - நனையும்
பொழுது
நானோ உன்
மூச்சு வெப்பத்தில்
தீக்காய்ந்தேன் -
என் குளிர் தவிர்க்க!
நீயோ உன்
திரவம் முத்தத்தில்
தீப்பற்ற. வைக்க.
முயன்றாய்!
நடுங்கிய தேகத்துடன்
உன்னை விட்டு நீங்க
நிழலாய் பற்றியது -உன்
தேகம்!
என் இடையினில்
உன் கை வைத்து
என் இதயத்தில்
இடி இறக்கினாய்!
பற்றிய உன் கரத்திலிருந்து
பத்தடி விலகிய பின்னும்
இதய வலி நின்றபாடில்லை!
விலகியதற்கா - இன்னும்
விலகாமலிருப்பதற்கா
விளங்குவதற்குள் - முன்னேறினாய்!
என் கன்னத்தில்
பதித்தாய் - தீப்பற்றும்
திரவ.
அம்மா-அப்பா இல்லாத.
பிள்ளை கள் அனாதை என்று
யார் சொன்னது!
பிள்ளை அல்லாத
அம்மா-அப்பாவும்
அனாதைகள் தான்!
மலர் ஒன்று நட்டேன் - என்
மனதினில் - உன்
நினைவென்னும் நீரூற்றி
வளர்த்தேன் - காதல்
மலரொன்று பூத்தது
பூத்த மலரைப் பறிக்க
வந்தான் பூவாய் உன்னை
மணக்கும் மணாளனாய்!
நீ வெட்டி எறிந்த
நகங்களைக் கொண்டு
எனக்கான குட்டித்தீவினை
அமைத்துக் கொண்டேன்!