காதல்

மலர் ஒன்று நட்டேன் - என்
மனதினில் - உன்
நினைவென்னும் நீரூற்றி
வளர்த்தேன் - காதல்
மலரொன்று பூத்தது
பூத்த மலரைப் பறிக்க
வந்தான் பூவாய் உன்னை
மணக்கும் மணாளனாய்!

எழுதியவர் : அகல்யா (12-Feb-14, 6:56 pm)
Tanglish : kaadhal
பார்வை : 297

மேலே