amuthayini - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  amuthayini
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  21-Oct-2017
பார்த்தவர்கள்:  28
புள்ளி:  2

என் படைப்புகள்
amuthayini செய்திகள்
amuthayini - கேள்வி (public) கேட்டுள்ளார்
21-Oct-2017 4:48 pm

மனதை அமைதி படுத்த வழிகள் உண்டா ????????????

மேலும்

யோகா பயிற்சி 05-Nov-2017 5:45 pm
என்னுடைய அனுபவத்தால் கூறுகிறேன். வாழ்க்கையில் ஒரு கை உணவிற்காக ஏங்கும் ஒருவர்க்கு உணவு அளிப்போம். அவர்களின் ஒரு சிறிய சிரிப்பினில் மன அமைதி என்ன.....இறைவனையே காணலாம்!!!!! 23-Oct-2017 7:39 am
சகாதரி உண்மைதான் எனக்கும் இந்த அனுபவம் உண்டு 22-Oct-2017 9:08 pm
தனிமை கண்ணீர் 22-Oct-2017 6:46 pm
amuthayini - கேள்வி (public) கேட்டுள்ளார்
21-Oct-2017 4:46 pm

உங்கள் மனதை அமைதி படுத்த என்ன செய்விர்கள் ????

மேலும்

ஞான.முத்திரை.போட.முயற்சிப்பேன் ! 22-Oct-2017 4:00 am
amuthayini - A JATHUSHINY அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Oct-2017 7:20 pm

உங்கள் கோபத்தை குறைக்க நீங்கள் கையாளும் உத்தி எது?

மேலும்

உண்மைதான் அண்ணா. கோபம் வாரத யாருமே உணர்வதில்லை கோபத்தை வெளிக்காட்டிய பிறகே கட்டுப்படுத்த முனைகின்றனர். கோபம் வருதே என்று யோசிக்க முதல் ஆத்திரத்தால் பொங்க நினைக்கின்றனர் 19-Feb-2019 9:57 pm
எனக்கு கோபம் வருகிறது என்று நான் உணர முனைவேன் 18-Feb-2019 11:41 am
Woow super 17-Feb-2019 7:19 pm
நான்என் நண்பனிடம் பேசுவேன் ..என் வீட்டில் இருப்பவன் அவன் பெயர் டிட்டு..அவன் என் வீட்டில் உள்ள சுவர் ..அவனிடம் பகிர்ந்துவிட்டால் நான் புத்துணர்வு அடைவேன் ...கோவம் வரும்போது மட்டும் இல்லை..தனிமையில் கூட அவன் தான்தக்க பதில் எனக்கு .. 15-Feb-2019 2:49 pm
கருத்துகள்

மேலே